27 ஜூலை 2014
latseriesid seriesname=27 ஜூலை 2014
latseriesidjuly27_201427 ஜூலை 2014
latseriesidjuly27_201427 ஜூலை 2014
latseriesidjuly27_2014 seriesname=27 ஜூலை 2014

latseriesidjuly27_2014லாரி கோல்ட்ஸ்டீன் (டொரோண்டோ சன்னில் வெளியான கட்டுரை ) (இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் சமாதானம் ஏற்படும் என்று எண்ணுபவர்கள் ஹமாஸின் கொள்கை விளக்க அறிக்கையைப் படித்ததில்லை.) ஹமாஸிற்கும், இஸ்ரேலுக்கும் மோதல் ஏற்படும் போதெல்லாம், ஐநா பொதுச் செயலாளர் பான் கிமூன் தொடங்கி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரையில் இஸ்ரேலுக்கு அறிவுரை வழங்குகிறார்கள். அடிப்படையில் ஹமாஸுடன் இஸ்ரேல் பேச்சு வார்த்தை நடத்தி சுதந்திர பாலஸ்தீனம் உருவாக முனைய வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை. இந்த அறிவுரையில் இரண்டு […]
காலையில் கதவைத்திறந்த அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. வாயிலில் ஓரமாக நின்று மொட்டைமாடிக்கு இட்டுச்செல்லும் அந்த மாடிப்படிகளுக்குக் கீழாக நாய்க்குட்டிகளின் முனகல் ஒலி . இதோ இக்கணம் .பிறந்த அந்த நாய்க் குட்டிகள் எழுப்பும் ‘ ங்கொய் ங்கொய்’ சப்தம். அவன் மாடிப்படிக்குகீழாக சென்று பார்த்தான். இது செய்து தான் ஆகவேண்டும் என்றாலும் நேற்று மாலைதான் அதனைச் செய்யவும் முடிந்தது. அவன் அந்த மாடிப்படிகளின் கீழ் எல்லாம் துப்புறக் கூட்டிச் சுத்தம் செய்த விஷயம்தான் அது. ஒரு […]
மீனா தேவராஜன் மனிதன் வாழ்வு என்பது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப அமையும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அக்காலத்திலிருந்தே இந்தியர்கள் சைவ உணவு உண்பார்களா? அசைவ உணவு உண்பார்களா? என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அதேபோல் உடை உடுத்தும் பழக்கங்களும் விவாதத்திற்குட்பட்டவையாக அமைகின்றன. பலஇன மதத்தவர்கள் வாழும் இந்தியாவில் உணவு பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுவதற்கு முக்கிய காரணங்கள் இந்தியா தொன்று தொட்டு பல நாட்டவர்களின் ஆட்சிக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி உள்ளது என்பது […]
கீதா சங்கர் Lagos Nigeria அம்மாவிற்கு பிடித்த அலங்காரம் அப்பாவிற்கு பிடித்த அடையாளம் பொருளாதாரத்திற்கு ஏற்ற படிப்பு…வேட்டை நாயாய் வெறி கொண்டும் கடிக்கும் வந்த அரணை வந்த வேலை மறப்பதாய வாழ் நினைத்த வாழ்க்கை பேச நினைத்த வார்த்தை ரசிக்க நினைத்த கலைகளின் காற்றில்அடித்துப் போனதே உண்மை் வாழ்க்கை என்பது வெறும் மாயை.. விரித்த படுக்கை என்னை உரசிப் போன தனிமை எல்லாம் மறக்க மீண்டும் எனை மறந்தேனே நானும். தீப்பெட்டியாய் தினம்தினம் உரசி உரசி பிரிவோம் […]
நேர்மை வாழ்வில் முன்னேற பயன்படாது என்பதை அனுபவத்தில் உணரும் ஒரு இளைஞன், ஏமாற்றும் வழியைக் கொண்டு, வெற்றியை அடைய நினைக்கும் கதை. வேட்டை விசாலமானதில், சுவாரஸ்யம் மிஸ்ஸிங். தமிழில் ஒரு புது முயற்சி! முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து, ஷான் ரால்டன் ஒரு அற்புத இசையை தந்திருக்கும் படம். நகரமும் நவீனமும் இவருக்கு வசப்படும் என்பதை இந்தப் படத்தின் இசை உறுதியுடன் சொல்கிறது. வெல்கம் தோழா! மும்பையில் கோலோச்சும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ், தனித்தன்மை வாய்ந்த கதைகளுக்கு முதலிடம் […]
ஜெயந்தி சங்கர் எழுதிய ‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ என்கிற முழுத் தொகுப்பு நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது 2013’ வழங்கப்பட்டுள்ளது. மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நாவலாக திரு நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவல், திரு ஏக்நாத் எழுதிய ‘கெடை காடு’ நாவல், […]
பின்னூட்டங்கள்