Posted inகவிதைகள்
ஆட்டுவிக்கும் மனம்
மண்ணில் மீண்டும் முளைக்க புதைத்த பற்கள் விண்ணில் மிளிரும் வின்மின்களாய் ஒளிருது உன்னிடம் கதையாய் சொன்ன என்மனம் மண்ணில் உன்னை புதைத்து விட்டு விண்ணில் தேட அறிவு மறுக்குது இன்பங்கள் கனமாகின்றன துன்பங்கள் எளிதாகின்றன ஏழு வயதில் மறைந்த பெண்ணை இருபது வயதில் வரைய வண்ணமில்லை தடைபட்ட கனவுகள் எப்படி தொடர்ந்திருக்கும் ஊகிக்க …