Posted inகவிதைகள்
ஒரு தவறான வாயில் வழியாக …
கூடையில் சுமந்து சென்ற சொற்களைக் கொட்டிக் கவிழ்த்தான் அவன் தீயின் தகிப்புடனான அவள் எதிர்வினையின் வீச்சில் அடிக்கடி சிறைப்பட்டு மீள இயலாமல் திணறினான் அவன் அறியாமை நைந்து நைந்து இருள் இழை இழையாக அவனைவிட்டு விலகியது …