படித்தோம் சொல்கின்றோம்: பேதங்கள் கடந்த மாற்றுச் சிந்தனையாளர் – கலாநிதி ஏ. சி. எல் . அமீர்அலி – சிந்தனைச்சுவடுகள்

This entry is part 11 of 11 in the series 20 ஜூன் 2021

முருகபூபதி இலங்கை  வாழ்  முஸ்லிம் மக்களை  காலம் காலமாக   ஒரு வர்த்தக சமூகமாக  கருதி வந்தவர்களின் பார்வையை முற்றாக மாற்றியவர்கள் என்ற பெருமையைப்  பெற்றவர்களில்  அறிஞர் அஸீஸ்,  கலாநிதி பதியுதீன் முகம்மது ஆகியோரும் முதன்மையானவர்கள்.   அறிவார்ந்த தளத்தில் இயங்கத்தக்க  இச்சமூகத்திடம் சந்தர்ப்பங்களை வழங்கிப்பாருங்கள் என்று தமது சிந்தனையிலும் எழுத்திலும் செயற்பாடுகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பவர்களின் அடிச்சுவட்டில் வந்திருப்பவர்தான்  கலாநிதி  ஏ. சீ. எல். அமீர் அலி அவர்கள். மேற்கு அவுஸ்திரேலியாவில் மெடோக் பல்லைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் விரிவுரையாளராக […]