அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 273 ஆம் இதழ் இன்று (ஜூன் 26, 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் : மிளகு அல்லது இரா. முருகனின் நளபாகம் – நம்பி காஃபி – லோகமாதேவியின் தாவரவியல் சஞ்சாரங்கள் ஹஃபீஸ் ஜலந்தரி – அபுல் கலாம் ஆசாதின் ‘கவிதை காண்பது’ கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி. அணுவிற்கணுவாய் -பானுமதி ந. கடவுளும் காணா அதிசயம் – கமலக்கண்ணன் – (’ஜப்பானியப் பழங்குறுநூறு’ தொடரில் அடுத்த பகுதி) புவி சூடேற்ற தீர்வுகள் – பகுதி 20 – ரவி நடராஜனின் ’புவி சூடேற்றம்’ கட்டுரைத் தொடர் தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? – உத்ரா ( ’எங்கிருந்தோ’ கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி)…