2 ஜூன் 2013
latseriesid seriesname=2 ஜூன் 2013
latseriesidjune2_20132 ஜூன் 2013
latseriesidjune2_2013 seriesname=2 ஜூன் 2013
latseriesidjune2_2013 seriesname=2 ஜூன் 2013
latseriesidjune2_20132 ஜூன் 2013
latseriesidjune2_2013 seriesname=2 ஜூன் 2013
latseriesidjune2_20132 ஜூன் 2013
latseriesidjune2_2013 seriesname=2 ஜூன் 2013
latseriesidjune2_2013 seriesname=2 ஜூன் 2013
latseriesidjune2_2013 seriesname=2 ஜூன் 2013
latseriesidjune2_20132 ஜூன் 2013
latseriesidjune2_20132 ஜூன் 2013
latseriesidjune2_2013 seriesname=2 ஜூன் 2013
latseriesidjune2_2013 seriesname=2 ஜூன் 2013
latseriesidjune2_2013 seriesname=2 ஜூன் 2013
latseriesidjune2_2013 seriesname=2 ஜூன் 2013
latseriesidjune2_2013 seriesname=2 ஜூன் 2013
latseriesidjune2_2013 seriesname=2 ஜூன் 2013
latseriesidjune2_2013 seriesname=2 ஜூன் 2013
latseriesidjune2_2013 seriesname=2 ஜூன் 2013
latseriesidjune2_2013 seriesname=2 ஜூன் 2013
latseriesidjune2_2013( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com என்னங்க… கைவிரலை ஒவ்வொண்ணா விட்டு என்னமோ கணக்குப் போட்டுப் பார்த்துக்கிட்டிருக்கீங்க…..அப்ப யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா…. சபாஷ்…யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்…என்ன… இராமானுஜனா? …சரியான பதில்… சரி அவரப் பத்தி ஒங்களுக்குத் தெரிஞசதச் சொல்லுங்களே!… என்னங்க எந்திருச்சுட்டீங்க… அட உட்காருங்க.. நானே அவரப்பத்திச் சொல்லிடறேன்.. சரியா நீங்கப் பேரச் சொன்னதாலதான் அவரப்பத்தி ஒங்களுக்குத் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “எனக்காக்தானே இந்த எதிர்பார்ப்பு?” வீட்டிற்கு முன்னால் இருந்த தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதோ யோசித்தவாறே இருந்த சாஹிதி, திடுக்கிட்டுப் பார்த்தாள். பரமஹம்சா முறுவலுடன் நெருங்கி வந்தான். சாஹிதி பயந்துவிட்டாள். பாவனாவின் தூண்டுதல் பேரில் அவனுக்கு எதிர்பதமாய் இத்தனைக் காரியங்களையும் பண்ணினாள். ஆனால் அவனே எதிர்ப்பட்ட பொழுது வாயில் வார்த்தை வரவில்லை. அவனே மேலும் பேசினான். “அனாவசியமாய் என்னோடு மோதிக்கொண்டு விட்டாய். இதையெல்லாம் உனக்குப் பின்னால் […]
கவிஞர் நாகூர் சலீம் 01-06-2013 அன்று மரணமடைந்தார்..வண்ணக் களஞ்சியப் புலவர்அவர்களின் பரம்பரையில் பிறந்த கவிஞர் நாகூர் சலீமுக்கு வயது 77. , இவர் எழுதிய 7,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடல்கள், நாகூர் ஈ.எம்.ஹனீபா காயல் ஏ.ஆர்.ஷேக்முகமது ,இறையன்பன் குத்தூஸ் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமியப் பாடகர்களும் பாடி பிரசித்திப் பெற்றவை. கவிஞர் நாகூர் சலீம் பாடல்கள் 500 இசைத்தட்டுகளாகவும், 100க்கும் மேற்பட்ட ஒலிநாடாக்களாகவும் வெளிவந்துள்ளன முதல் இஸ்லாமியப் பெண்மணி எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம், திரைப்பட வசனகர்த்தா தூயவன் […]
(1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா போதும், போதும், போதும் ! எப்படியோ அதிர்ச்சிக் குட்பட்டேன் என் பின்னே நில் ! கை விலங்கிட்ட மூளையைக் கடந்து அப்பால், கனவு, தூக்கம், ஏக்கம் கலைந்திடச் சிறிது அவகாசம் கொடு ! என்னை நானே கண்டுபிடிக்க முடிந்தது வழக்க மாய்த் தவறிழைத்த பின்னே இறுதியில் ! அதன் பிறகு என்னைக் கேலி செய்வோர் அவமதிப் போர் தம்மை நான் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=II1xX52i6hQ NEW COMET APROACHES EARTH NOVEMBER 2013 – Comet Ison (C/2012 S1) http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qa_UuVQkw3c [The Great Comets of 2013] http://www.space.com/21379-asteroid-1998-qe2-earth-fly-by-where-and-when-to-see-it-video.html -asteroid-1998-qe2-earth-fly-by-where-and-when-to-see-it-video.html இம்மாதிரிப் பூமி-முரண்கோள் நெருங்கிக் குறுக்கிடுவது இன்னும் குறைந்தது இரண்டு நூற்றாண்டுகள் நிகழலாம். இந்தப் பூத முரண்கோள் இரட்டை முரண்கோள் [Binary Asteroid] என்று குறிப்பிடப் படுகிறது. [Asteroid 1998 QE2] எனப்படும் இந்த முரண்கோளை 2000 அடி அகலத் துணைக்கோள் ஒன்று […]
விஸ்வருபம் பற்றிய தொடர்ந்த விமர்சனத்தைக் காட்டிலும் இந்தத் தொடர் விஸ்வரூபம் பற்றிய விமர்சனங்களைப் பற்றி பெரிதும் பேசுவது வருக்தம் தருகிறது என்றாலும், தமிழ் விமர்சகரின் மனநிலையை , இடதுசாரிகள் என்று தம்மைச் சுட்டும் அறிவுஜீவிகளின் மனநிலையை விசாரணை செய்ய முயல்கிறது. ஆனால் இது பெரும்பாலும் நம் கண் முன்னே தோன்றி தன்னை நிலைனாட்டிக்கொண்டு விட்ட ஒரு அவலம் என்ற முறையில் மீண்டும் மீண்டும் விமர்சிக்கப்படவேண்டிய ஒன்று என்று எண்ணுகிறேன். சென்ற வாரம் எப்படி நாம் பொதுவாக சரித்திரத்தை, […]
ஆளுமைமிகு ஒரு கவிஞராக அறியப்பட்ட ஒரு பெண்ணின் கதை. ஆயிரமாயிரம் பெண்களின் அவலச் சூழலின்மீது கதைகதையாய் விரியும் ஒரு ஆவணத் திரைப்படம் காலம்- 18 ஜுன் 2013 (புதன்) TRINITY CENTRE,EAST AVENUE EASTHAM- E12 6SG மாலை 6 மணி எழுத்தாளர் சல்மா இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்.குறும்பட இயக்குனர்களான நெல்சன்,குவேரா சிவலிங்கம் ஆகியோர் நிகழ்வினை வழிப்படுத்துகிறார்கள். வேலை தினமாதலால், உங்கள் நேரத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். மேலதிக விபரங்களுக்கு […]
பின்னூட்டங்கள்