4 ஜூன் 2017
latseriesid seriesname=4 ஜூன் 2017
latseriesidjune4_20174 ஜூன் 2017
latseriesidjune4_20174 ஜூன் 2017
latseriesidjune4_20174 ஜூன் 2017
latseriesidjune4_2017 seriesname=4 ஜூன் 2017
latseriesidjune4_20174 ஜூன் 2017
latseriesidjune4_20174 ஜூன் 2017
latseriesidjune4_2017 seriesname=4 ஜூன் 2017
latseriesidjune4_2017 seriesname=4 ஜூன் 2017
latseriesidjune4_2017 seriesname=4 ஜூன் 2017
latseriesidjune4_2017 seriesname=4 ஜூன் 2017
latseriesidjune4_2017பி.ஆர்.ஹரன் பசுவைத் தாயாக மதிக்கும் பாரம்பரியம் கொண்ட இந்த தேசத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் 36-வது க்ஷரத்திலிருந்து 51-வது க்ஷரத்து வரையிலான விஷயங்கள், “அரசுக் கொள்கைக்கான வழிகாட்டுக் கோட்பாடுகள்” (Directive Principles of State Policy) என்கிற அம்சத்தின் கீழ் வருகின்றன. அதில் 48-வது க்ஷரத்து, “வேளாண்மை மற்றும் கால்நடைப் பராமரிப்பு ஒழுங்கமைப்பு” என்கிற தலைப்பின் கீழ் “பசுக்கள், கன்றுகள், கறவை மிகுந்த மற்றும் வறட்சி அடைந்த கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுக்கவும், அந்தக் கால்நடை வகைகளைப் […]
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 15. கிஷன் தாஸ், பிரகாஷ் ஆகியோரின் அறைகளில் உள்ள சுவர்க் கடிகாரங்கள் சில நொடிகளின் இடைவெளியோடு நள்ளிரவு தாண்டிய 1:30 மணி என்பதைக் குறிக்க ஒரு முறை அடிக்கின்றன. திடுக்கிட்டுத் தூக்கம் கலைந்த நிலையில் கிஷன் தாஸ் எழுந்து உட்காருகிறார். அவர் கண்கள் மூடி இருக்கின்றன. அவர் தம்மிரு கைகளாலும் முகத்தைப் பொத்திக்கொள்ளுகிறார். சில கணங்கள் போல் மவுனமாக அப்படி உட்கார்ந்திருந்ததன் பிறகு எதனாலோ அஞ்சி நடுங்குபவர் போல் அவர் இரைந்து கூச்சலிடுகிறார். […]
என் செல்வராஜ் சிறுகதை நூற்றாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நூறு எழுத்தாளர்களின் கதைகளை தொகுப்பதாக இருந்தால் இந்த பட்டியலில் உள்ள எனக்கு பிடித்த சிறுகதைகளில் பல சிறுகதைகள் கட்டாயம் அதில் இடம்பெறும். இந்த கதைகளைத் தாண்டி இன்னும் நிறைய சிறுகதைகள் தொகுக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன். தனுமை – வண்ணதாசன் விடியுமா? – கு ப ராஜகோபாலன் 3.கடவுளும் கந்தசாமி பிள்ளையும் – புதுமைப்பித்தன் அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை அழியாச்சுடர் […]
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. [70] அவனது பயங்கரக் கோப முகத்தை தவிர்க்க சூளுரைப்பேன் நான், அநீதிக்கு ஆதரவில்லை எந்த நற்குணனும் மதுக்கடையில் கோழையை எட்டி உதைத்து வெளியேற்ற மாட்டான். [70] Nay, but for terror of his wrathful Face, I swear I will not call Injustice Grace; Not one […]
Posted on June 3, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++ http://www.dailygalaxy.com/my_weblog/2017/05/apeman-to-spaceman-changes-in-earths-orbit-and-climate-ago-made-us-intelligent-watch-todays-galaxy-s.html?cid=6a00d8341bf7f753ef01bb09a0374e970d ++++++++++++++ வக்கிரக் கோள் வழி தவறி வையத்தில் மோதிச் சுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறி பிரளயம் நேரும், தட்ப வெப்பம் மாறும் ! பரிதிக்கு அப்பால் பெயர்ந்து பூமி சூடு தணியும் ! டைனசார்ஸ் மரித்தன, நீண்ட இருட்டடிப்புக் குளிர்ச்சியில் ! வானர மூளை உன்னத மாகி மேனிலை மானிடம் உதிக்கும் ! மீண்டும் டைனசார்ஸ் தோன்ற வில்லை ! […]
பின்னூட்டங்கள்