Posted inகவிதைகள்
நரகமேடு!
ரா.ஜெயச்சந்திரன்தள்ளுபிடிகள் இரண்டும்வெள்ளைக் கரங்கள் இன்றிஇரும்பாகவே;தள்ளியே...... அகிலத்திற்கும் சக்கர நாற்காலி;அவ்வைக்கோ நகர்வுயிருக்கை! மடியில், கைப்பிடியில்உணவுப் புதையல்! அமர்ந்தும், அமராமலும்கட்டை, குட்டை விரல்கள் நொடித்துநிலத்தில் பதித்துகாலலைகள் அளந்துகூனைக் குறுக்கிஉடற்கூட்டை உந்துகின்றாள்! மூதாட்டியின் முகமாட்டும் வேகத்திலேஊர்கின்றது ரதம்,நரகமேடு வரையில்......!__ ரா.ஜெயச்சந்திரன், போடிநாயக்கனுர். …