Posted inஅரசியல் சமூகம்
அடியாழம்
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) உண்மை சுடும் என்றார்கள்உண்மை மட்டுமா என்று உள் கேட்டதுஉயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்றார்கள்எதற்கு ஆக வேண்டும் என்று உள் கேட்டது.ஊரோடு ஒத்துவாழ் என்றார்கள்யாரோடுமா – அது எப்படி என்று உள் கேட்டது.காரும் தேரும் வேறு…