19 மார்ச் 2017
latseriesid seriesname=19 மார்ச் 2017
latseriesidmarch19_2017 seriesname=19 மார்ச் 2017
latseriesidmarch19_2017 seriesname=19 மார்ச் 2017
latseriesidmarch19_2017 seriesname=19 மார்ச் 2017
latseriesidmarch19_201719 மார்ச் 2017

latseriesidmarch19_2017பிச்சினிக்காடு இளங்கோ அண்மையில் படித்து முடித்த நூல் “ ஒகோனிக்கு எதிரான யுத்தம்”. ஆசிரியர் கென் சரோ விவா. தமிழில் தந்தவர் தம்பி யூமா வாசுகி. வெளியீடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். நைஜீரியாவில் நைநகர் நதி தீரத்திற்கு வடக்கு கிழக்கான கடலோர சமதளங்களில் அமைந்திருக்கிற நிலப்பகுதிதான் ஒகோனி.. ஷெல் நிறுவனம் இயற்கை வளமிக்க அப்பகுதியில் எண்ணெய் எடுத்ததால் ஒகோனி பகுதிக்குள் 1,தூய காற்றோ, பசுமை அடர்வுகளோ இல்லாத இடமாகிவிட்டது. 2, பிறப்பு விகிதம் குறைந்து இறப்பு […]
ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 4.. தலை குனிந்தபடி வெட்கத்துடன் உட்கார்ந்துகொண்டிருக்கும் பிரகாஷைக் கிஷன் தாஸ் சில நொடிகள் போல் ஆழமாய்ப் பார்த்துவிட்டு, “அப்படியா விஷயம்? குட்டு வெளிப்பட்டுவிட்டது!” என்கிறார் கேலியாக. அவரது குரலில் அதிருப்தியும் தொனிக்கிறது. தலையை உயர்த்தி அவரைத் துணிச்சலுடன் ஏறிட்டுப் பார்க்கும் பிரகாஷ், “உங்கள் குரலில் ஏனிந்தக் கிண்டல்? ஒரு பெணணை விரும்புவது பெருங்குற்றமா என்ன?” என்று எரிச்சலை அடக்கிக்கொண்டு கேட்கிறான். “சேச்சே! நான் அப்படி நினைப்பேனா? ஒரு நண்பனைப் போல் […]
என்.செல்வராஜ் 1931 ல் வெளிவந்த காளிதாஸ் தான் முதல் பேசும் படம். 1931 ல் இருந்து 2016 வரை 5550 படங்கள் வெளிவந்துள்ளன என்று நிழல் இதழ் முழு பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் சில படங்கள் விடுபட்டு இருக்கலாம். ஆனாலும் இவ்வளவு தமிழ்ப் படங்கள் வந்துள்ளன என்பதே உண்மை. பல படங்கள் தோல்வியைத் தழுவின. பல படங்கள் நூறு நாள் படங்கள். வருடத்துக்கு ஒரு சில படங்களே வெள்ளி விழா கண்டிருக்கின்றன. இந்த பட்டியல் தனஞ்செயன் எழுதிய […]
பிச்சினிக்காடு இளங்கோ என்னைவிட்டுப் பிரிகிறாய் நீ இருளாய்ச் சூழ்கிறது கவலை உண்மை கம்பீரம் பிறக்கிறது அதனினும் உண்மை எனக்காக என்னுடன் எப்போதும் இருந்தது நீதான் எனக்கு முதலில் வந்து முதலுதவி செய்ததும் நீதான் உன்னை என்னோடு வைத்திருந்ததில் கர்வப்பட்டிருக்கிறேன் எது இருந்ததோ இல்லையோ இல்லாமல் நீ இருந்ததில்லை நான் என்னோடு நீ இருந்ததால்தான் எனக்குப் புகழ் நீ வந்தபின்புதான் பெருமை என்னிடம் வந்தது ஒருபோதும் எனக்குப் பெருமை வந்ததில்லை பெருமிதம் வந்ததுண்டு நான் நினைத்ததை வடித்தது நீதானே […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++++++++++ ஈர்த்துக் கொள் என்னை உன்னிதயத் துக்கு. பூர்வப் புதிர்களை வெளிப்படுத் தெனக்கு விடை தேடுகிறேன் நானொரு வினாவுக்கு எங்கோ உள்ளது என்னுள்ளே ஆழத்தில் எனக்குத் தெரியும் இங்கு காணேன் என்று ஏற்கனவே இருக்கிற தெந்தன் மனதில் என்னிதயப் போக்கில் போக வேண்டும் நான், எங்கெலாம் எனை யிழுத்துச் சென்றாலும் என்னிதயப் போக்கில் போக வேண்டும் நான், எப்போது நான் அழைக்கப் பட்டாலும் என்னிதயப் போக்கில் போக வேண்டும் […]
அன்புடையீர் வணக்கம். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கில் இன்று(17 – 03 – 2017)வாசிக்கப்பெற்ற, நாளை (18 – 03 – 2017) வாசிக்கப்பெற உள்ள கட்டுரைகள் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப் பெற்றுள்ளன. பேரா. இரா. தாமோதரன் & பேரா. நா.சந்திரசேகரன் தமிழ்ப் பிரிவு, இந்திய மொழிகள் மையம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், புது தில்லி – 110 067. எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள் – […]
பின்னூட்டங்கள்