தைராய்டு ஹார்மோன் குறைபாடு

This entry is part 10 of 13 in the series 25 மார்ச் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் தைராய்டு சுரப்பி தொண்டையின் முன்பக்கம் இரண்டுபுறத்திலும் வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைந்துள்ளது. சாதாரணமாக அதைக் காண இயலாது. அனால் வீக்கம் உண்டானால் தொண்டையும் முன்பக்கம் கட்டி போன்று தோன்றும். இந்த சுரப்பி தைராய்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உறுதுணையாக உள்ளன. இவை குறைவுபட்டலோ அதிகம் கூடிவிட்டாலோ பல்வேறு மாற்றங்கள் தோன்றுகின்றன. தைராய்டு சுரப்பி போதுமான அளவு ஹார்மோன் சுரக்காத காரணத்தால் உண்டாகும் குறைபாட்டை ” ஹைப்போதைராய்டு ” ( […]

சிருஷ்டி

This entry is part 11 of 13 in the series 25 மார்ச் 2018

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”கொஞ்ச நேரம் குழந்தையைக் கொஞ்சிவிட்டுத்தருவான்’ என்ற நம்பிக்கையில்தான் கைமாற்றியது. எடுத்துக்கொண்டுபோனவன் வாய்கூசாமல் கூறுகிறான் -தன் வாரிசு என்று. “உன் குழந்தையெனில் என் கையில் எப்படி வந்தது? நீ தானே விலைக்கு விற்றாய்?’ என்று ஊரின் நடுவில் நின்று பொய்யை உரக்கக் கூவி அன்பில்லாத அரக்கனாய் அடையாளங்காட்ட முனைகிறான் அந்த அன்புத் தந்தையை. ஆறுகோடிகளை நேரில் கண்டபோதுகூட விரிந்ததில்லை அந்தத் தகப்பனின் விழிகள். சுற்றிலுமுள்ள கண்டங்களிலெல்லாம் குத்துமதிப்பாக தலா இரண்டு அல்லது இரண்டைந்து கூட […]

நெஞ்சுக்குள் உன்னை அடைப்பேன் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 12 of 13 in the series 25 மார்ச் 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++ தனித்துப் போய் விட்ட நான் நகர்ப் புறத்தே உலவினேன் ! எதைக் காணப் போனேன் என்றெ னக்குத் தெரிய வில்லை ? அடுத்த பக்கம் போனேன், அங்கு வேறினத் தவனைக் கண்டேன் ! அப்போது திடீரெனப் பார்த்தது உன்னைத் தான் ! சொன்னேனா என்றாவது, உன்னை நான் அடைய விரும்புவதை ? ஓவ்வோர் நாளும், எந்தன் வாழ்வில் உடனாய் நீ இருக்கத் தேவை. ஓடிப் போக வில்லை நீ […]