28 மார்ச் 2021
latseriesid seriesname=28 மார்ச் 2021
latseriesidmarch28_2021 seriesname=28 மார்ச் 2021
latseriesidmarch28_2021 seriesname=28 மார்ச் 2021
latseriesidmarch28_2021 seriesname=28 மார்ச் 2021
latseriesidmarch28_2021 seriesname=28 மார்ச் 2021
latseriesidmarch28_2021 seriesname=28 மார்ச் 2021
latseriesidmarch28_2021 seriesname=28 மார்ச் 2021
latseriesidmarch28_202128 மார்ச் 2021
latseriesidmarch28_2021தோன்றிற் புகழொடு தோன்றுக. கடலூர் தொலைபேசி தொழிற்சங்கத்தலைவர் T.ரகுநாதன் 21/03/2021 அன்று சென்னை கே கே நகரில் காலமானார். அவரின் வயது எண்பதைத்தொட்டுக்கொண்டிருந்தது. இன்னும் சில ஆண்டுகள் அவர் ஆரோக்கியத்தோடு வாழ்வார் எனத்தோழர்கள் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் அன்புத்தோழர்களிடமிருந்து அவர் இறுதிவிடைபெற்றுக்கொண்டார். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்து த்தொலைபேசி ஊழியர்களில் குறைந்தது ஓர் ஆயிரம் குடும்பங்களின் மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் பங்குபெற்ற பண்பாளர். தோழர் ரகு நேர்மைச்செல்வத்திற்குக்கு ஓர் ஒளி வீசும் இலக்கணம் முந்திரிக்காட்டில் முப்பது […]
ஜோதிர்லதா கிரிஜா (5.7.1970 ஆனந்த விகடனில் வந்தது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன் “அது என்ன நியாயம்?” எனும் தொகுப்பில் இடம் பெற்றது. சற்றே சுருக்கப்பட்டுள்ளது.)) முணுக் முணுக்னு எரிஞ்சிண்டிருந்த அந்தச் சுவரொட்டி விளக்கைச் சுத்திப் பறந்துண்டிருந்த விட்டில் பூச்சி கடைசியில அதுக்குள்ள விழுந்தேபிடுத்து. விளக்கும் அணைஞ்சுது. விட்டில் பூச்சியும் செத்துப் போயிடுத்து. முட்டாள் பூச்சி. நெருப்பில போய் வலுவில விழுந்து இப்பிடிச் சாகுமோ? நான் படுக்கையில எழுந்து உக்காந்துண்டேன். வெளக்கு அணைஞ்சுட்டதால கூடத்துல இருளோன்னு […]
வளவ. துரையன் என்று பேய்அடைய நின்று பூசல்இட இங்கு நின்று படைபோனபேய் ஒன்று பேருவகை சென்று கூறுகஎன ஓடி மோடி கழல் சுடியே. 241 [பூசல்=ஆரவாரம்; பேருவகை=மகிழ்வு; மோடி=துர்க்கை; கழல்=திருவடி; சூடி=அணிந்து] இப்படிப் பேய்கள் எல்லாம் சேர்ந்துத் தங்கள் பசித்துயர் பற்றி ஆரவாரக் கூச்சல் இட, வீரபத்திரர் படையுடன் சென்ற […]
துவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெரு வெடிப்பின்றி விரிந்து செல்கிறது – 2. Posted on March 27, 2021 சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பெரு வெடிப்பில் பிரபஞ்சம்பிறக்க வில்லை !ஆதி அந்த மில்லா அகிலம் என்றுஓதி வருகிறார் இன்று !கர்ப்ப மில்லைகரு ஒன்றில் லாமல்உருவாகுமா பிரபஞ்சம்வெறுஞ் சூனியத்தி லிருந்து ?புள்ளித் திணிவுதிடீரென வெடித்தது புனைவு நியதி !கருவை உருவாக்கஉந்து சக்தி எப்படித் தோன்றியது ?உள் வெடிப்பு […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 243 ஆம் இதழ் இன்று (28 மார்ச் 2021) வெளியிடப்பட்டது. இதன் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக… – நாஞ்சில் நாடன் காக்கைகளின் மாட்சிமை – காக்கை பாடினிகளின் சாட்சியம் – மைத்ரேயன் வாழ்க்கை, காக்கை, ஹிட்ச்காக் – மைத்ரேயன் பய வியாபாரியா ஹிட்ச்காக்? – பஞ்சநதம் ஜே.பி.எஸ். ஹால்டேன்: கிட்டத்தட்ட எல்லாமறிந்த மனிதர் – கடலூர் வாசு காருகுறிச்சியைத் தேடி… (2) லலிதா ராம் காடு […]
பின்னூட்டங்கள்