மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் படைப்பாளர்கள் அன்புச்செல்வன் – சந்திரகாந்தம் ஆகியோருக்கு அஞ்சலிக் கூட்டமும் அவர்கள் படைப்புக்கள் பற்றிய கருத்தரங்கமும். 6 ஏப்ரல் 2014 (ஞாயிறு)

This entry is part 22 of 22 in the series 30 மார்ச் 2014

  அண்மையில் மறைந்த மு. அன்புச்செல்வன், ப.சந்திரகாந்தம் ஆகிய  மலேசியாவின் இரு தலைசிறந்த எழுத்தாளர்களுக்கான அஞ்சலிக் கூட்டத்தையும் அவர்கள் படைப்புக்கள் மீதிலான கருத்தரங்கம் ஒன்றையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.30க்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க இல்லத்தில் நடைபெறும்.   காலை 9.30க்கு தேநீருடன் நிகழ்வுகள் தொடங்கும். தொடர்ந்து மறைந்த எழுத்தாளர்களுக்கு அவருடைய நண்பர்களும் சக எழுத்தாளர்களும் அஞ்சலி செலுத்துவார்கள். […]

வாழ்க நீ எம்மான் (2)

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

1.ஹரிஜன் என்கிற வார்த்தை மாபெரும் முனிவரான நரசிம்ம மேதாவினால் உபயோகிக்கப்பட்டதாகும்.நரசிம்ம மேதா நாகர் பிராம்ண சமூகத்தைச்சேர்ந்தவர்.தீண்டத்தகாதோர் தம்முடைய சொந்த மனிதர்கள் என்று கூறி தமது சமூகம் முழுவதையும் எதிர்த்து நின்றவர். 2.ஒரு தனி ஹரிஜனுக்காக காசி கோவில் மூடப்பட்டிருந்தால் கூட அந்த ஹரிஜனுக்கு அது திறக்கப்படும் வரையில் அந்தக்கோவிலில் காசி விசுவ நாதர் குடிகொண்டிருக்க மாட்டார். 3.எனது மதம் என்னைப்படைத்தோனுக்கும் எனக்கும் மட்டுமுள்ள ஒரு விஷயமாகும். 4.ஆயிரம் இந்து ஆலயங்கள் தகர்த்துப்பொடி செய்யப்பாட்டாலும் ஒரு மசூதியைக்கூட நான் […]

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் – தி.க.சி. அஞ்சலி

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

26.03.2014 அன்று காலையில் நண்பர் விஜயன் கைப்பேசியில் அழைத்து தி.க.சி. மறைந்துவிட்ட செய்தியைச் சொன்னார். “தினமணியில செய்தி போட்டிருக்குது. நேத்து ராத்திரி பத்தரை மணிக்கு உயிர் பிரிஞ்சிருக்குதுபோல” என்றார். நான் அப்போதுதான் செய்தித்தாளையும் பாலையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். சில நாட்களுக்கு முன்புதான் ஏதோ ஒரு பத்திரிகையில் வரவிருக்கிற தி.க.சி.யின் தொண்ணூறாவது பிறந்தநாள் என்றொரு செய்தியைப் படித்த நினைவை அவருடன் பகிர்ந்துகொண்டேன். பிறகு தன்னையே ஓர் இயக்கமாக உருமாற்றிக்கொண்டு வாழ்ந்த அவரைப்பற்றி சட்டென மனத்தில் உதித்த சில […]

நீங்காத நினைவுகள் 40

This entry is part 2 of 22 in the series 30 மார்ச் 2014

1925 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் பிறந்த எழுத்தாளர் பெரியவர் திரு தி.க. சிவசங்கரன் அவர்கள் இவ்வாண்டின் மார்ச் மாதம் 25 ஆம் நாளில் காலமானார். இவரது அறிமுகம் 1980 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எனக்குக் கிடைத்தது. அதுவரையில் அவரது பெயரை மட்டுமே அறிந்திருந்தேனே யல்லாது, அவரை நேரில் பார்த்தது கூட இல்லை.  சி.எல்.எஸ். என்று சுருக்கமாய் அழைக்கப்பட்டு வந்த ‘க்றிஸ்டியன் லிட்டரேச்சர் சொசையட்டி’ – கிறிஸ்துவ இலக்கியக் கழகம் – என்கிற அமைப்பு அந்நாள்களில் ஆண்டுதோறும் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 51

This entry is part 2 of 22 in the series 30 மார்ச் 2014

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      51. நீக்​ரோ இன மக்களின் நம்பிக்​கை நட்சித்திரமாய்த் திகழ்ந்த ஏ​ழை….. “அ​தோ அந்தப் பற​வை ​போல வாழ ​வேண்டும் இ​தோ இந்த அ​லைகள் ​போல ஆட ​வேண்டும்” அட என்னங்க வரும்​போ​தே பாடிகிட்டு  வர்ரீங்க…என்ன ​போன வாரம் ​கேட்ட ​கேள்விக்குரிய வி​டையக் கண்டுபிடுச்சுட்டீங்களா…என்னது இல்​லையா…அப்பறம் என்னங்க […]

தொடுவானம் 9. ஒளித்து வைத்த ஓவியங்கள்

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

  திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளையில் விடுதலை, முரசொலி, தென்றல், மன்றம் ஆகிய திராவிட ஏடுகள் கிடைத்தன. அவற்றை விரும்பி படித்தேன். தேசிய நூலகத்தில் பல நூல்களை இரவல் வாங்கிப் படிக்கப் படிக்க என்னுடைய தமிழ்ப் பற்றும், திராவிட உணர்வும் மேலோங்கியது. தமிழ் மக்கள் எவ்வளவு அறியாமையில் மூழ்கியுள்ளனர் என்பதைக் கண்டு வியந்து போனேன்.           தங்களுடைய எழுத்தாற்றல் மூலமாக எவ்வாறு இளைய தலைமுறையினரை பகுத்தறிவுப் பாதையில் கொண்டுச் செல்ல திராவிட இயக்கம் முயன்று வருவதையும் உணரலானேன். […]

சீன மரபு வழிக்கதைகள் – 1.மெங்கின் பயணம்

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

(சீனர்கள் மத்தியில் பிரபலமான மரபு வழிக்கதைகள் நான்கு.  அவை வெள்ளை நாக மரபு, மெங் சியான்வ், லியாங் சூ – பட்டாம்பூச்சிக் காதலர்கள், நியூலாங்கும் ஜீன்வ்வும் – இடையனும் நெசவுக்கன்னியும் ஆகும்.  அவற்றை உங்களுக்கு படிக்கத் தரலாம் என்ற விருப்பத்தில் இதோ கதைகள்.   குறிப்பு :  கதைகள் காலப்போக்கில் திரிந்து பல்வேறு விதமாக சொல்லப்பட்டு வருகிறது.  அவற்றில் ஒன்றை இங்கே தந்துள்ளேன்.  ) 1.    மெங்கின் பயணம்   வெளியில் ஆட்கள் நடக்கும் சத்தம் கேட்ட வண்ணம், […]

பட்டறிவுகளின் பாடங்கள் – [எஸ்ஸார்சியின் ‘தேசம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

”ஜரகண்டி”எனும் தலைப்பில் ஒரு சிறுகதை. மிகவும் எள்ளலானது. அரசு விழாக்கள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுவது. ‘ஜரகண்டி’ என்ற சொல் மிகவும் பிரபலமானதாகும். முன்கூட்டிப் பதிவு செய்து திட்டமிட்டுத் திருமலை அடைந்து பதினைந்து மணி நேரம் அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுப், பெருமாளருகில் சென்று தரிசிக்கும் போது காதில் ஒலிக்கும் குரல் ஜரகண்டி. அதைச் சொல்லிக் கொண்டே நம்மை இழுத்து அப்புறப் படுத்தி விடுவார்கள். இதை அப்படியே ஒப்பிட்டு எஸ்ஸார்சி எழுத்தாளர் ஒருவர் அரசு விருது வாங்கும் விழாவுக்குச் […]

மூத்த – இளம்தலைமுறையினர் ஒன்று கூடிய பிரிஸ்பேர்ண் கலை – இலக்கிய சந்திப்பு அரங்கு

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

  அவுஸ்திரேலியா    தமிழ்     இலக்கிய   கலைச்சங்கத்தின்    ஏற்பாட்டில்   கடந்த 22    ஆம்  திகதி  சனிக்கிழமை  குவின்ஸ்லாந்து   மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில்       Mountommaney    என்னுமிடத்தில் அமைந்த   Centenary Community Hub  மண்டபத்தில்   நிகழ்ந்த   கலை – இலக்கிய   சந்திப்பு   அரங்கில் மூத்த   தலைமுறையினரும்   இளம் தலைமுறையினரும்   இணைந்த நிகழ்ச்சிகள்   நடைபெற்றன. முதலாவதாக   நடந்த   காலை   அமர்வில்   மெல்பனிலிருந்து   வருகை தந்த கலை  –  இலக்கியச்சங்கத்தின்   தலைவர்   எழுத்தாளர்    டொக்டர்   நடேசன், சங்கத்தின்   துணைச்செயலாளர்   கவிஞர்  ஆவூரான்  சந்திரன்   மற்றும் செயற்குழு   […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அண்டவெளி மோதல்களில் குள்ளக் கோள் சாரிக்ளோவில் வளையங்கள் உண்டானது முதன்முதலில் கண்டுபிடிப்பு

This entry is part 2 of 22 in the series 30 மார்ச் 2014

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.space.com/25177-asteroid-between-saturn-and-uranus-has-rings-animation.html http://www.space.com/25226-watch-artists-impression-of-the-ringed-asteroid-chariklo-video.html     நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! விண்வெளியில் வால்மீன் ஒன்றை விரட்டிச் சென்று தூசியைப் பிடித்துக் காசினிக்குக் கொண்டு வந்தார் ! வக்கிரக் கோள் மாதிரியை வையத்தில் இறக்கிடும் ஜப்பான் ‘கழுகு’ […]