Posted inகவிதைகள்
என் அடையாள அட்டைகளைக் காணவில்லை
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இரண்டு மூன்று வீடுகள் இரண்டு மூன்று அலுவலகங்கள் இரண்டு மூன்று ஆட்டோக்கள் இரண்டு கிலோமீட்டர் பொடிநடை இரண்டு மூன்று கடைகள் இரண்டு மூன்று தெருத்திருப்பங்கள் இரண்டு மூன்று மணிநேரங்கள் இவற்றிலெங்கோ…