‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். ‘அசோகனின்வைத்தியசாலை’என்ற நாவல்,அவுஸ்திரேலியாவில்,மிருகவைத்தியராகவிருக்கும்,இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து அங்குவாழும் நொயல் நடேசனின் மூன்றாவது நாவலாகும். இந்த நாவலுக்கு,இதுவரை ஒரு சிலர் முகவுரை,கருத்துரை, விமர்சனம் என்ற பல மட்டங்களில் தங்கள் கருத்துக்களைப் படைத்திருக்கிறார்கள். இந்த நாவலுக்கு, இன்னுமொரு புலம் பெயர்ந்த எழுத்தாளி என்ற விதத்தில்,இவரின் நாவல் பற்றிய சில கருததுக்களையும,இவருடைய நாவலில் படைக்கப் பட்டிருக்கும் பெண் பாத்திரங்கள் பற்றி, எனது சில கருத்துக்களையும் சொல்ல வேண்டுமென்று […]
11.05.2014 அன்று ஆம்பூர் கலை பண்பாட்டு இயக்கம் சார்பாக நிழல் வெளி அரங்கில் கவிஞர் யாழன் ஆதியின் கவிதை தொகுப்பு ‘யாருமற்ற சொல்’ நூல் வெளியீடு மற்றும் அறிமுக விழாவில் நூல் குறித்தான எனது அறிமுக உரை. ————————————————————————————— யாருமற்ற சொல் – கவிஞர் யாழன் ஆதி சாதியத்தீ விட்டுச்சென்ற மிச்சங்கள் சாம்பலாய் நினைவுகளை விட்டகலாது குவிந்து கிடக்கிற தர்மபுரி மாவட்டம் நத்தம்,கொண்டம்பட்டி,அண்ணாநகர் குழந்தைகள் தொலைத்தது வீடுகளையும் புத்தகங்களையும் பொம்மைகளையும் மட்டுமல்ல.தங்களது குழந்தமையை இழந்து ‘மிரட்சி’யின் பிடியில் […]
சத்யானந்தன் மார்ச் 4 2005 இதழ்: நேற்று வாழ்ந்தவரின் கனவு – எச்.பீர்முகம்மது- பாவண்ணனுக்கு சாகித்ய அகாதமி விருது- கன்னடத்திலிருந்து தமிழுக்குப் பல இலக்கிய நூல்களை மொழிபெயர்த்து சிறந்த இலக்கியப் பங்களிப்பு செய்தவர் பாவண்ணன். இணைப்பு பாவங்கள் (SINS), பாடம் ஒன்னு ஒரு விலாபம்- இரு திரைப்படங்களும் தொடரும் சர்ச்சைகளும்- நேச குமார் இணைப்பு நேர்காணல் – வசந்த் – இகாரஸ் பிரகாஷ் இணைப்பு சிந்திக்க ஒரு நொடி: தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழி […]