====ருத்ராபேனாவைஅப்படித்தான் சொன்னார்கள்.அடுத்த பக்கம்கண்டுபிடிக்க முடியாதகுகைவழிப்பாதை என்று.நீண்ட புழுக்கூடு.சிங்குலாரியின் முதல் மைல் கல்கண்ணில் பட்டதும்அப்படித்தான்படக்கென்றுஅடுத்த பிரபஞ்ச வீட்டுவாசலில்கால் வைத்து விடலாமாம்.ஐன்ஸ்ட்டின், வீலர், கிப்ஸ் தார்னே,ஸ்டீஃபன்ஹாக்கிங்...பட்டியல் நீளும்.அதிலும்மேக்ஸ் ப்ளாங்க்அந்த "மாறிலி" எனும்சோழியை குலுக்கிதூர உயரே எறிந்து விட்டார்.முதல்…
முகக்கண் காணுமா ? சி. ஜெயபாரதன், கனடா முகக்கண் காணுமா ? சொல் முகக்கண் காணுமா ?அகக்கண் பேணுமா ? தோழீ முகக்கண் காணுமா ? முக்கண் முதல்வனை, ஆதி மூலனை முகக்கண் காணுமா…
சி. ஜெயபாரதன், கனடா அண்டவெளிக் களிமண்ணை ஆழியில் சுற்றிக்காலக் குயவன் கைகள்முடுக்கிய பம்பரக் கோளம் !உடுக்க டித்துக் குலுக்கும் மேளம் !பூமி எங்கிலும் கடலடியில்பொங்கிடும் நாதம் !ஏழிசை அல்ல, ஓம் எனும் ஓசை !முதன்முறைப்…