Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ்
அன்புடையீர் சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ் இன்று (24 மே 2020) பிரசுரமாகியது. இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: பதிப்புக் குழு குறிப்புகள்: இந்த இதழ்- ஒரு முன்னோட்டம் கைச்சிட்டா – 3 மகரந்தம் கட்டுரைகள்: க்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2] – பத்மா விஸ்வநாதன் (தமிழாக்கம்: மைத்ரேயன்) கவசக் கோன்மை – உத்ரா இரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள் – கோரா…