28 மே 2017
latseriesid seriesname=28 மே 2017
latseriesidmay28_201728 மே 2017
latseriesidmay28_2017 seriesname=28 மே 2017

latseriesidmay28_2017டாக்டர் ஜி. ஜான்சன் 171. மருத்துவச் சேவை கடவுள் சேவை … அப்பா என்னுடன் கை குலுக்கினார். தங்கைகளை அணைத்துக்கொண்டார். அம்மாவைப் பார்த்து சிரித்தார். அண்ணி குழந்தை சில்வியாவை அவரிடம் அனுப்பினார். அவள் தயங்கியபடி அவரிடம் நடந்து சென்றாள் . பேத்தியை அவர் பாசத்துடன் தூக்கிக்கொண்டார். மோசஸ் சித்தப்பாவிடமும் செல்லக்கண்ணு மாமாவிடமும் அமர்ந்து பேசினார். கூடியிருந்த உறவினர்களிடமும் ஊராரிடமும் நலன் விசாரித்தார். அவர் அணிந்திருந்த ” கெள பாய் ” தொப்பியைக் கழற்றி திண்ணையில் வைத்தார். தலை […]
ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 14 அடுத்த நாள். கிஷன் தாஸ் தம் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார். எம்.பி.ஏ. தேர்வுக்குரிய பாடத்தைப் படித்தபடி பிரகாஷ் நடுக்கூடத்துச் சோபாவில் அமர்ந்திருக்கிறான். காப்பிக் கோப்பையுடன் நகுல் சமையலறையினின்று வருகிறார். அவரைப் பார்த்ததும் பிரகாஷ் நிமிர்ந்து உட்கார்ந்துகொள்ளுகிறான். பிரகாஷிடம் காப்பியைக் கொடுத்துவிட்டு, “பரீட்சைக்குப் படிக்கிறீர்கள் போலிருக்கிறது!” என்று சொல்லும் நகலை நோக்கித் தலையசைத்துவிட்டுக் காப்பியைப் பிரகாஷ் பருகுகிறான். “காப்பி மிகவும் பிரமாதம். ஆனால் மதராஸ் காப்பி அளவுக்கு இல்லை!” குறும்பாய்க் கண்சிமிட்டும் […]
பாச்சுடர் வளவ. துரையன், ஆசிரியர் “சங்கு” இலக்கிய இதழ் ஐங்குறுநூற்றின் இந்தப்பகுதியில் வரும் பத்துப் பாடல்களிலும் எருமை வருவதால் இப்பெயர் பெற்றது எனலாம். எருமை மருத நிலத்திற்கு உரிய விலங்காகும். எருமையின் செயல்களெல்லாம் அந்நில மாந்தர்களின் செயல்களுக்கு உவமையாகக் கூறப்படுகின்றன. ஓரம்போகியார் நாள்தோறும் தாம் கண்டு இன்புற்ற காட்சிகளை இப்பாடல்களில் நன்கு புலப்படுத்தி உள்ளார். எருமைப் பத்து–1 நெறிமருப்[பு] எருமை நீல விரும்போத்து வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும் கழனி ஊரன் மகள்இவள் பழன வெதிரின் கொடிப்பிணை […]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/0S2_QCJkwb0 https://youtu.be/vuet3t9geXo https://youtu.be/sEFjuNkY0yw ++++++++++++++++++ வக்கிரக் கோள் வழி தவறி வையத்தில் மோதிச் சுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறி பிரளயம் நேரும், தட்ப வெப்பம் மாறும் ! பரிதிக்கு அப்பால் நகன்று பூமி சூடு தணியும் ! டைனசார்ஸ் மரித்தன நீண்ட இருட்டடிப்புக் குளிர்ச்சியில் ! புதுவித உயிரினம் தோன்றும் முதல் மானிடம் உதிக்கும் டைனசார்ஸ் மீண்டும் தோன்றவில்லை ! […]
———– சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ராசபாளையம் கிளை ராசபாளையத்தில் 7/5/17 அன்று நடத்தியது. விசயராணி தலைமை வகித்தார். மூத்த எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் –( சுடுமணல் நாவல் ) , மருத்துவர் சாந்திலால் செந்தழல் சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் ( விமோசனம் தொகுப்பு ), சாயத்திரை நாவல் ( வே.பொன்னுசாமி ), அபூர்வன்ராஜா ( மற்றும் சிலர் நாவல் ) வீரபாலன் ( கோமணம் நாவல் ) திருமுத்துலிங்கம் ( சமையலறைக்கலயங்கள் […]
பின்னூட்டங்கள்