Posted inஇலக்கியக்கட்டுரைகள்
சிறுகதை வாசிப்பு லா.ச.ரா. – ஒரு நாயும் ஒரு மனிதனும்.
ஜெ.பாஸ்கரன். முதுமை எல்லோருக்கும் மகிழ்வாய் அமைந்துவிடுவதில்லை. உடல் ஆரோக்கியம், உற்றார் உறவினரின் அன்பு, அமைதியான வாழ்க்கை என எல்லாமும் நிறைவாய் அமைவது அரிது. ‘ஒரு நாயும் ஒரு மனிதனும்’ கதையில் ஒரு முதியவரின் ஆற்றாமையை - உணவு, ஆரோக்கியம், உறவுகள் மூலம்…