உயிர்

This entry is part 7 of 8 in the series 9 மே 2021

முகுந்தன் கந்தசாமி திடீர் என்று புழுக்கம் அதிகமானது செல்வம் அடுக்கிவைக்கப் பட்டவைகளை எண்ணி பட்டியலை சரி பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் எந்த சலனமும் இல்லை. அவனை உற்று பார்த்துக் கொண்டே, எப்படி இது சாத்தியம் என மனதுக்குள் நான் கேட்டது அவனுக்கு எட்டியது போல…. “ஸார் எப்ப ஜாயின் பண்ணீங்க?” “இன்னிக்கி தான்” “அப்ப சிரமம் தான். நான் ஒரு வருஷமா இருக்கேன்….ஆரம்பத்தில வேலை பளு அதிகம் இல்ல. செஞ்ச வேலையப் பத்தி யோசிச்சு ஒரு நிதானத்துக்கு […]