Posted inகவிதைகள்
ரகசியம்
"ஒன்றுமில்லை ", தெரிந்த பிறகும் ஒன்றை பற்றிக்கொண்டு வாழ்தல், ஒன்றைத்தான். அது எது என்ற தேடுதல் கடவுளைச்சுற்றியோ, இஸங்களை சுற்றியோ, இலக்கியத்தை சுற்றியோ, இசையை சுற்றியோ, வனங்களை சுற்றியோ, போர்களை சுற்றியோ எது எது என அறிதலின் பொருட்டு வாழ்க்கை நகரும் …