தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 11 ஜனவரி 2026

அரசியல் சமூகம்

 வாழும் போதே  வாழ்க்கையை கொண்டாடுவோம்

                         முனைவர் என்.பத்ரி           நமது  வாழ்க்கைப் பாதை கரடு முரடானது. எங்கே துவங்கும், எப்படி முடியும்? என்பது யாருக்கும் தெரியாது. வாழ்கின்ற காலத்தில் நம்முடன் இருப்பவர்களை, அவர்களின் நல்ல பண்புகளுக்காக நேசிக்கத்…

இலக்கியக்கட்டுரைகள்

 கவிதைத் தொகுப்பு நூல்கள் 2

  அழகியசிங்கர்             என் கையில் எத்தனை தொகுப்பு நூல்கள் இருக்கின்றன என்பதைத்  தேடிக்கொண்டிருக்கின்றேன்.              விருட்சம் வெளியீடாக நான் நான்குக் கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்துள்ளேன்.  'ழ' கவிதைகள் 2. விருட்சம் கவிதைகள் தொகுதி…

கடிதங்கள் அறிவிப்புகள்

காற்றுவெளி(2022)கார்த்திகை மின்னிதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவருகிறது

  வணக்கம்,காற்றுவெளி(2022)கார்த்திகை மின்னிதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவருகிறது.பல சிறப்பிதழ்களை அவ்வப்போது காற்றுவெளி கொண்டுவந்துள்ளது.தொடர்ந்தும் வெளியிடும்.இவ்விதழின் படைப்பாளர்கள்:      கட்டுரைகள்:        பிரேமா இரவிச்சந்திரன் சென்னை        கவிஞர்…

கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா

  குரு அரவிந்தன்     சென்ற ஞாயிற்றுக்கிழமை 6-11-2022 அன்று ரொறன்ரோவில் உள்ள சீனா கலாச்சார மண்டபத்தில் கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா அரங்கம் நிறைந்த விழாவாகச் சிறப்பாக நடைபெற்றது.…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 282 ஆம் இதழ்

  அன்புடையீர்,                                                                                                 13நவம்பர் 2022       சொல்வனம் இணையப் பத்திரிகையின் 282 ஆம் இதழ் இன்று (13 நவம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.  சிறுகதைகள்:…

கதைகள்

பயணம்

                                                        -எஸ்ஸார்சி    புதுச்சேரியில் ஒரு உறவினர் இல்லத்திருமணம்.  பெங்களூருவிலிருந்து என் மகனுடன் காரில் சென்று வந்தேன். கார் ஒன்றைச் சமீபமாய்த்தான் மகன்   வாங்கியிருந்தான். அவனேதான் வண்டியை ஓட்டினான். நானும் என்…

பரிசு…

                                                                                          ச.சிவபிரகாஷ் பத்திரிகை துறையிலும், இலக்கிய துறையிலும் கா.சு என்று சொன்னால் யாருக்கும் இவரை தெரியாமல் இருக்காது. கா.சுப்பிரமணி என்னும் பெயர் சுருக்கமே கா.சு. இவர் அரசு சாரா நன்மை நிதி…

கவிதைகள்

துணைவியின் நினைவு நாள் 

  சி. ஜெயபாரதன், கனடா    அன்று மாலைப் பொழுது  ஆறு மணி,   எனக்கு காலன் முன்னறித்த    எச்சரிப்பு தெரியாது !   நவம்பர் மாதம், நடுங்கும் குளிர்  ஒன்பதாம் நாள்,   9/11 மரணச் சங்கு …

மின்னல் கூடு

  ருத்ரா  தூக்கமே! உன் தேனருவி என் பாறாங்கல்லில் விழுந்து இறுகிய என் மனக்கிடங்கில் இந்த  பனை நுங்குகளையும்  சுவைக்கத்தருகிறது. கனவுக்களின் அநிச்சப்பூக்களாய் வருடும் மென்மையையும் போர்த்தி விடுகிறது. பகல் நேரத்து வியர்வையும் கவலைகளும் …

அழலேர் வாளின் ஒப்ப

சொற்கீரன் அழலேர் வாளின் ஒப்ப செயலை நீளிலை அம்தழை அசைஇயும் மின்னிடை பேர்த்தும் வெண்குருகு வெரூஉய் அடைகரை நீங்க பைம்புனாலாடி பயிர்முகம் ஆங்கு உள் உள் நகைப்ப ஒசியிடைத் தளிர்மகள் விழிகள் உண்ட நெடுங்குன்றம்…

கவிதை

  ரோகிணி கனகராஜ் பிரபஞ்சத்தின் வாசலென கிடக்கிறது பூமி...    வாசல் கூட்டி சுத்தம் செய்கிறது காற்று...    வாளிநீரென மழைநீர் தெளிக்கிறது  வானம்...    உதிர்ந்த பூக்கள் காற்றோடு ஓடிவந்து கோலம் போடுகின்றன... …

விலாசம்

  விமலன்     அவர் எனது உறவுக்காராகவே  தென் படுகிறார் அன்றாடங்களின் மலர்தலில்,,,! நடைபயிற்சி சென்ற இருள் விலகா அதிகாலையில் பார்க்கிறேன் அவரை,,,! எனக்கு முன்னே முதுகு காட்டிச் சென்றுகொண்டிருந்த அவரை சடுதி…

போர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2022)

  போர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2022) மூலம் ஆங்கிலம் : ஜான் மெக்ரே(கனடா போர்த் தளபதி)தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ******************** போர்த் தளங்களில் அணி அணியாய்ப்பூத்துக் கிடக்கும்,எண்ணிலாசெந்நிறப்…