சொல்வனம் இணையப் பத்திரிகையின் 330ஆம் இதழ்

This entry is part 4 of 4 in the series 17 நவம்பர் 2024

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 330ஆம் இதழ், 10 நவ., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: நேர்காணல் பால்மாறி ஆடும் கவிதைகள்: கவிஞர் ந. ஜயபாஸ்கரனுடன் ஒரு கட்டுரையாடல் – நம்பி கட்டுரைகள் கலை கலையே உன் வாழ்க்கையின் திசை மாறினால் – அருணாசலம் ரமணன் இலக்கியம்/கருத்து மூன்று அறிஞர்கள் – பி.ஏ.கிருஷ்ணன் பிறப்பு எனும் அதிசயம் – மீனாக்ஷி பாலகணேஷ் அறிவியல் வருங்காலப் பாதுகாப்பில் […]

பிரவாகமெடுக்காத தினப் புலம்பல்

This entry is part 2 of 4 in the series 17 நவம்பர் 2024

ரவி அல்லது வறண்டு போனதைக்காட்டிவாஞ்சையைப் பற்றிசொல்லிக் கொண்டிருக்கிறேன்.சொட்டுச் சொட்டாகவிழும்கருணையைநிரப்பிஎப்பொழுதுகடலெனக்காட்டுவது. -ரவி அல்லது.ravialladhu@gmail.com

உனது வருகை

This entry is part 3 of 4 in the series 17 நவம்பர் 2024

ஆர் வத்ஸலா மூன்று ஆண்டுகள் கழித்து முன்னறிவிப்பின்றி என்னருகில் மண்டியிட்டு வந்ததமர்ந்து கேட்டாய் “அடையாளம் தெரில்ல இல்லெ” “பாவி மகனே, இருபது வருசமானாலும் மறக்க முடியுமாடா ஒம்மொகத்தெ” என திட்ட நினைத்தேன் மூன்று ஆண்டுகள் உன்னை கண்ட உடன் கொட்டுவதற்காக சேமித்து வைத்த அத்தனை திட்டுகளுடன் அதுவும் ஆவியாக நான் பேச்சற்றுப் போனேன் கண் பார்வை மங்கியதற்கு கண்‌புரையை காரணம் காட்டிக் கொண்டு நிதானமாக பழையபடி பாசம் நிறைந்த சொற்களை சிந்தி விட்டு நீ விடைபெற்றுப் போன […]