நாவல்  தினை              உத்தராங்கம்  அத்தியாயம் நாற்பது பொது யுகம் 5000

This entry is part 1 of 3 in the series 19 நவம்பர் 2023

                                                            சகல இன சஞ்சீவனி எங்களுக்கு வேண்டாம். அதைக் கொடுத்த  பெருந்தேளரசரும் எங்களுக்கு வேண்டாம்.  காலையில் இருந்து நடுராத்திரி வரை சாரிசாரியாகச் சகல இனங்களும் தேளரண்மனை முன் கோஷம் முழங்கின. மற்ற இனங்களை விடவும் மும்முரமாகத் தேள் இனம் இந்த அரசு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டது.  கரடியின் தலைமையில் துயிலரங்கத்துக்கு முன் பத்து பன்றிகளும், இருபது கழுதைகளும் பத்து நாய்களும் கோஷம் முழக்கி கற்களை விட்டெறிந்தன.  கரடியின் பொதுக்கூட்டச் சொற்பொழிவில் இருந்து – குழலன் என்ற […]

பிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter] என்றால் என்ன ?

This entry is part 2 of 3 in the series 19 நவம்பர் 2023

  சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குயவன் ஆழியைச் சுற்றிஞாலத்தை வார்க்ககளி மண்ணை நாடிகரும்பிண்டம் படைத்தான்கரையற்ற விண்வெளி எல்லாம் !ஏராளமாய்ப்.பிரபஞ்ச இருள்வெளில் மிதப்பதுகரும்பிண்டம் !கதிர் வீசும் கரும்பிண்டம்கண்ணுக்குத் தெரியாதுகருவிக்குப் புலப்படும், அதன்கவர்ச்சி விசைகுவிந்த ஆடி போல்ஒளிக் கதிரை வில்லாய் வளைக்கும் !கரும்பிண்டம் இல்லையேல்ஒளி மந்தைகள்உருவாகா !விண்மீன்கள் கண் விழிக்கா  !அண்டக் கோள்கள்உண்டைக் கட்டி யாகா !சூரியனுக்  கருகில்பேரளவுக் கரும்பிண்டம் மிதக்குது !கரும்பிண்டத் துகள்களைகால் பந்தாய் உருட்டிப்பொரி உருண்டை ஆக்குவதுஈர்ப்பு விசை !அண்ட […]

ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 4

This entry is part 3 of 3 in the series 19 நவம்பர் 2023

பஸ்ஸில் அமர்ந்த கையோடு பையில் வைத்திருந்த சிறு நோட்புக்கை எடுத்து அன்று அலுவலகம் சென்று செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்று யோசித்து எழுத ஆரம்பித்தான்.  தனது இருப்பின் தன்மையில்தான் அதன் பொறுப்புணர்ச்சியில்தான் அலுவலகத்தின் சீரான இயக்கமே உள்ளதாய்த் தோன்றியது.  சற்றே நெகிழ விட்டால் ஒரேயடியாய் நெகிழ்ந்து தளர்ந்து முடமாகி ஸ்தம்பித்து விடுகிறது. தான் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையில்தான் அலுவலர் நிம்மதியாய் முகாம் செல்கிறார். திட்டப்பணிகளைக் கவனமாய்க் கண்காணிக்க முடிகிறது. அந்த வகையில் தனது பங்கு மிக […]