29 நவம்பர் 2020
latseriesid seriesname=29 நவம்பர் 2020
latseriesidnovember29_2020 seriesname=29 நவம்பர் 2020
latseriesidnovember29_2020 seriesname=29 நவம்பர் 2020
latseriesidnovember29_2020 seriesname=29 நவம்பர் 2020
latseriesidnovember29_2020 seriesname=29 நவம்பர் 2020
latseriesidnovember29_202029 நவம்பர் 2020
latseriesidnovember29_2020 seriesname=29 நவம்பர் 2020
latseriesidnovember29_202029 நவம்பர் 2020
latseriesidnovember29_2020(9.4.1995 ஆனந்த விகடனில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “வாழ்வே தவமாக” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.) அண்ணனும் தங்கையும் ஒருவரோடொருவர் வாக்குவாதம் செய்துகொள்ளும் போது தூள் பறக்காத குறைதான். அதிலும் ஆண்-பெண் சமத்துவம், பெண்களின் அடிமைப்படுத்தப்பட்டுள்ள நிலை ஆகியவை பற்றி இருவரும் சண்டை போடத் தொடங்கினால், அந்தச் சண்டை கிட்டத்தட்ட அடிதடியில் முடியக் கூடிய நிலை உருவாகும். அன்றும் அப்படித்தான். அர்த்தமற்ற உணர்ச்சி வசப்பட்டு அசட்டுத்தனமாக நடந்து கொள்ளுகிறவர்கள் பெண்கள்தான் என்று அவன் […]
ஸிந்துஜா மூங்கில்காரருக்கும் ஈயக்காரருக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் – நிஜமாகவே ஆறுதான் – இருக்கின்றன என்று கதை லிஸ்ட் போடுகிறது. அவர்களின் தொழில், இருப்பிடம், வாழ்வு என்று வித்தியாசங்கள் பல. அவ்வப்போது பார்த்துக் கொள்ளுகையில் க்ஷேம லாப விசாரமெல்லாம் நடக்கும். ஆனால் திடீரென்று இருவருக்குள்ளும் பகை மூண்டு விடுகிறது. அடுத்தவர்கள் என்பவர்கள் எதற்கு இருக்கிறார்கள்? இப்படிக் குளிர் காய்வதே ஓர் லட்சியமெனச் சுற்றி வருகையில்? நாட்டாண்மைக்குமுத்திரை ஸ்டாம்பு விற்கிறதும், கோர்ட்டு, சாசனம் மனு எழுதிக் கொடுக்கிறதும்தான் வயிற்றுப பிழைப்பு. ஆனால் முக்கிய வேலை அவருக்கு நாட்டாண்மை. மனிதர், […]
தமிழில் : ட்டி. ஆர். நடராஜன் 1. வழுவமைதி ரீத்தா தோவே ஒரு புத்தகத்திலிருந்து எடுத்து எனக்கு அந்தப் பெயரைச் சூட்டினார்கள். அது எந்தப் புத்தகமென்று எனக்குத் தெரியாது. புத்தக அலமாரியில் அடுக்கப்பட்டிருந்த ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றியும் அந்த மாமனிதர் அறிந்தவராயிருந்தார். நான் பிறந்த அந்த நல்ல நாளன்று அவர் மறைந்து போனார். அன்று நாடே துக்கம் அனுஷ்டித்தது. இதை நான் பலமுறை புரஃபஸர்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும், மாணவர்களிடமிருந்தும் கேட்டிருக்கிறேன். சிலசமயங்களில் மிக மரியாதையுடன் உச்சரிக்கப்பட்ட பெயர். இருவருக்கு மேல் இருக்கும் […]
பின்னூட்டங்கள்