Posted inகவிதைகள்
ஆதலினால் காதல் செய்வீர்
புலிநகக்கொன்றை கரையெல்லாம்பூத்திருக்க உறுமல் ஒன்று கேட்குதையா! உள்ளெல்லாம் கிடு கிடுக்க. எக்கர் ஞாழல் அடர்ந்த சோலை அலையொடு சேர்ந்து அழுதே அரற்ற நாணல் கீற்றும் பச்சைத்தீயாய் நாடியெல்லாம் பற்றி எரிக்குதே. பொருள் வயின் செல்கிறேன் என கடுஞ்சுரம் ஏகிவிட்டாய்..இங்கு குருகு…