Posted inஇலக்கியக்கட்டுரைகள்
“திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” – எளிய தமிழில் அரிய உரை
முனைவர் க. நாகராஜன், புதுச்சேரி [வளவ. துரையன் எளிய உரை எழுதிஉள்ள “திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” நூலை முன்வைத்து] பாச்சுடர் வளவ. துரையன் பல பரிமாணங்கள் கொண்ட ஓர் அறிஞர். நவீன எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், சிற்றிதழ் ஆசிரியர்,…