இந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கருந்துளை ஒரு சேமிப்புக்களஞ்சியம் !விண்மீன் தோன்றலாம் !ஒளிமந்தை பின்னிக் கொள்ளலாம் !இருளுக்குள் உறங்கும்பெருங் கருந்துளையை எழுப்பாதுஉருவத்தை மதிப்பிட்டார் !உச்சப் பெருங் கருந்துளைக்குவயிறு பெருத்த விதம்தெரிந்து போயிற்று !பிரியாவின் அடிக் கோலால்பெரிய கருந்துளையின்உருவத்தைக் கணிக்க முடிந்தது !விண்மீன்களை விழுங்கியும்கும்பி நிரம்பாதுபிண்டங்களைத் தின்றுகுண்டான உடம்பைநிறுத்தும் உச்ச வரம்பு !“பிரியா வரம்பு”கடவுளின்கைத்திறம் காண்பதுமெய்த்திறம் ஆய்வது,வையகத்தார் மகத்துவம் ! “பிரபஞ்சத்தில் மிகப் பெரும் காலாக்ஸிக் கொத்துக்களின் (Galaxy Clusters) நீள்வட்ட […]
நாவல் தினை அத்தியாயம் முப்பத்துநாலு CE 5000 வைத்தியர் பிரதி நீலன் ஆல்ட் க்யூவில் இருந்து வந்திருக்கிறார். ஆல்ட் க்யூ அவர் வசிக்கும் பிரபஞ்சமாகும். நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சம் காஸ்மோஸ் என்ற பெயர் கொண்டது. ஆல்ட் க்யூ, காஸ்மோஸுக்கு மாற்றுப் பிரபஞ்சமாகும். Alternate Universe. அங்கே மற்றொரு பெருந்தேளரசர், மற்ற குயிலி, மற்றொரு வானம்பாடி, மற்றொரு குழலன் இன்னும் கோடிகோடி உயிர்கள் ஆல்ட் […]