நிறம் மாறிக் கொண்டிருக்கிறது தொடுவானம்

நிறம் மாறிக் கொண்டிருக்கிறது தொடுவானம்

வசந்ததீபன் உயிருக்குள் உயிர் என்றாய் உடலின் பாதி என்றாய் உதிர்த்த இறகாக்கி நீ பறந்தாய் அவரவர்க்கு அவரது நியாயம் எனக்கும் இருக்கிறது உனக்கும் உள்ளது அறம் குறித்தோ அவகாசமில்லை சிறு நாவாய் அசைந்து போகிறது நீர்ப்பாலை விரிந்து கிடக்க கரை தொடும்…
தவம்

தவம்

ஜெயானந்தன் நடைப்பயணத்தில்  எதிர் திசையில் மழலை ஒன்று  கையசைத்து  மழலை பள்ளிக்கு தவழ்ந்தது.   திரும்பிப்பார்க்கையில்  ரோஜா மொட்டவிழ்த்து  புன்னகை பூத்தது. முதல் மாடியில்  சாருகேசி  வீணை வருடினாள். மூன்றாம் மாடியில்  மாலி புல்லாங்குழல்  தவழ்ந்தது.  நேற்று சென்ற  அதே பூங்காவிற்கு சென்றேன்.…
 வதனம் மஞ்சரி – கனடா சிறப்பிதழ் வெளியீடு

 வதனம் மஞ்சரி – கனடா சிறப்பிதழ் வெளியீடு

சுலோச்சனா அருண் சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் சஞ்சிகையான வதனம் இதழின் ‘கனடாச் சிறப்பிதழ்’ ரொறன்ரோ 925 அல்பியன் வீதியில் உள்ள சமூகமையத்தில் வெளியிட்டு வைக்கப் பெற்றது.…
நதியில் கனவுகளை படகாக்கி

நதியில் கனவுகளை படகாக்கி

வசந்ததீபன் வானத்தில் மிதக்கிறது குளத்தில் மிதக்கிறது என் கனவிலும் மிதக்கிறது நிலா மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான் இலக்கியம் புனைவானது கண்காணிப்பு காமிரா வருபவர்களை கண்டுபிடிக்கணும் அவள் மீது அவன் கண்காணிக்கிறான் காகிதத்தில் எழுதி மகிழ்கிறான் 500 கோடி ஆயிரம்…
புனைவுகளால் நெய்யப்பட்டது என் உள்ளம்

புனைவுகளால் நெய்யப்பட்டது என் உள்ளம்

வசந்ததீபன் பிச்சைப் பாத்திரம் ஏந்தித் திரிகிறான் வீடுகளெல்லாம் மூடப்பட்டிருக்கின்றன புத்தன் அலுக்காமல் அலைகிறான் பொம்மைகளிடம் பேசக் கற்றுக் கொண்டேன் குழந்தைகளிடம் பாடக் கற்றுக் கொண்டேன் கண்ணாடியிடம் சிரிக்கக் கற்றுக்கொண்டேன் கவிதைகள் பூக்கின்றன பூக்கள் பூக்கின்றன ஈர இதயம் போர்க்களம் பூக்களம் பாக்களம்…
விலாசமில்லா கடிதங்கள்,விலகி போன மேகங்கள். 

விலாசமில்லா கடிதங்கள்,விலகி போன மேகங்கள். 

ஜெயானந்தன் தர்மராஜா கோவில்  மைதானத்தின்  வடக்கு ஒரத்தில்  கூத்துக்கொட்டகை எப்போதும்  நிற்கும், சித்திரை மாதத்தில்.  மணி மாமா திரெளபதி  ஆட, வர்ண புடவைகளை  வெய்யிலில் உலர்த்துவார்  வாயில் கறீம் பீடியோடு . கட்டியங்காரனுக்கு  பிஸ்மில்லா பிரியாணி  வாழை இலையோடு காத்திருக்கும்.  காளி…

அடைக்கலம்

சசிகலா விஸ்வநாதன் அடைக்கலம் என்று வந்தோர் அனைவரும் அவனை அடைந்து அவலம் நீத்தார். அவர்  தகுதி நோக்கான்; அன்பினால் தன்  தகுதி ஒன்றே தேறுவான் படகோட்டும் குகனும், சுக்ரீவ ராசனும்,   அசுர  விபீடணும், ஒன்றே;அந்தப்  பரமார்த்த  பரபிரும்மத்திற்கு. சிரக்கம்பம் வைத்து இறைஞ்சிய…