seriesname=k

24 அக்டோபர் 2021

latseriesid seriesname=

24 அக்டோபர் 2021

latseriesidoctober24_2021 seriesname=

24 அக்டோபர் 2021

latseriesidoctober24_2021 seriesname=

24 அக்டோபர் 2021

latseriesidoctober24_2021 seriesname=

24 அக்டோபர் 2021

latseriesidoctober24_2021 seriesname=

24 அக்டோபர் 2021

latseriesidoctober24_2021 seriesname=

24 அக்டோபர் 2021

latseriesidoctober24_2021 seriesname=

24 அக்டோபர் 2021

latseriesidoctober24_2021 seriesname=

24 அக்டோபர் 2021

latseriesidoctober24_2021 seriesname=

24 அக்டோபர் 2021

latseriesidoctober24_2021 seriesname=

24 அக்டோபர் 2021

latseriesidoctober24_2021 seriesname=

24 அக்டோபர் 2021

latseriesidoctober24_2021 seriesname=

24 அக்டோபர் 2021

latseriesidoctober24_2021 seriesname=

24 அக்டோபர் 2021

latseriesidoctober24_2021 seriesname=

24 அக்டோபர் 2021

latseriesidoctober24_2021 seriesname=

24 அக்டோபர் 2021

latseriesidoctober24_2021 seriesname=

24 அக்டோபர் 2021

latseriesidoctober24_2021

அரசியல் சமூகம்

கதைகள்

இலக்கியக்கட்டுரைகள்

 • தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் 

  தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் 

   அழகியசிங்கர்   சமீபத்தில் நான் ஒரு சிறுகதைத் தொகுப்பைப் பலமுறை படிததுக் கொண்டிருக்கிறேன்.  எதாவது ஒரு கதையை எப்பவாவது  படிக்க வேண்டுமென்று தோன்றினால் உடனே அந்தப் புத்தகத்தில் உள்ள கதையைப் படித்து விடுவேன்.               அந்தச் சிறுகதைத் தொகுப்பின் பெயர் ‘நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்’ என்ற தமிழவன் சிறுகதைத் தொகுப்பு.             அப்படி என்ன விசேஷம் அந்தக் கதைகளில்.   ஒருவர் அக் கதைகளை வாசித்தால்தான் ஏன் சிறந்தது என்று தெரியும்.                மொத்தம் 22 கதைகள் அடங்கிய தொகுப்பு.  136 பக்கங்களில் எல்லாக் கதைகளும் முடிந்து விடுகின்றன.   […]

 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
 • அ. முத்துலிங்கம் எழுதிய  “ ஐந்து கால் மனிதன்  “  வாசிப்பு அனுபவம்

கவிதைகள்

 • ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

  ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

      ப.தனஞ்ஜெயன் .1.அந்த சாலையை கடக்க முடியாமல் தவித்திருந்தேன் சக மனிதர்களின் மலத்தை கையால் அள்ளிய காட்சிகளை மனதிலிருந்து நீக்கமுடியாமல் தவித்திருக்கிறேன் விடுதியில் உணவை உண்டு செரிக்காமல் தவித்திருக்கிறேன் நாம் சாப்பிட்ட எச்சில் தட்டுகளையும் சிந்திய உணவை மேசைகளில் துடைக்கும் மனிதர்களின் முகங்களைக் கண்டு வேதனை அடைந்திருக்கிறேன் பேருந்து பயணத்தில் இரவு தூங்க முடியாமல் விழித்திருக்கிறேன் பல மணி நேரம் தூங்காமல் வாகனம் ஓட்டும் ஓட்டுநரின் துயரங்களைக் கண்டு துயரமடைந்து பயணித்திருக்கிறேன் செவிலியர்களின் கரங்களில் பதிந்துபோகும் நோயாளிகளின் ரத்தங்களையும் கழிவுகளையும் பார்த்து கடந்திருக்கிறேன் அகதிகளின் ஆழமான கருத்துரிமையை அறிந்திருக்கிறேன் அவர்கள் நிலத்தின் குரலையும் கேட்டு அழுதிருக்கிறேன் இப்படி என் வார்த்தைகள் எத்தனையோ மனிதர்களைச் சுற்றிவந்தாலும் நான் நினைப்பதெல்லாம் துயரமான வேதனைகளை அனுபவிக்கும் இந்த மனிதர்களின் ஒவ்வொரு நாளும் ஒரு வேரைப்போலவே மலர்ந்து மகிழ் வித்து மடிந்துபோகிறதே என அடிக்கடி நினைத்திருக்கிறேன்.   2.பெண் −−−−−−−− புரிதலின்றி வாழ்ந்துவிட்டேன் உன் சக துக்கங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியவில்லை என்னால் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் ஒரு தியாகத்தோடு நீ கோவில் உன் கருவறையில் தான் பிரம்மா சூட்சமமாய் தங்கியிருக்கிறான் கடவுளுக்கே இடம் கொடுத்த புண்ணிய உடல் நீ இது வரை புரிந்து கொள்ளவில்லை உன்னை எத்தனை துயரங்களைத் தாண்டியும் அழகான உன் புன்னகையை மட்டும் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டேன் புன்னகையின் ஓரத்தில் வடியும் துன்பங்களைப் பார்க்கவில்லை நான் துயரம் மிகுந்த உன் சிறகுகளை […]

 • சூட்சுமம்

  சூட்சுமம்

  October 24, 2021
 • மலர்களின் துயரம்
 • வெப்ப யுகப் பிரளயம்!

அறிவியல் தொழில்நுட்பம்

கடிதங்கள் அறிவிப்புகள்

 • கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு விருது

  கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு விருது

    கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’ தமிழ்ப் பேராயம் வழங்கியது      அக்டோபர்.22. சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில்  நேற்று நடைபெற்ற தமிழ்ப் பேராயத்தின் எட்டாம் ஆண்டுவிழாவில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’தும், பரிசுத் தொகை ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டன.        இவ்விழாவிற்கு, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தா.ரா.பாரிவேந்தர் தலைமையேற்றார். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் முனைவர் கரு.நாகராஜன் வரவேற்புரையாற்றினார். […]