Posted inகலைகள். சமையல்
திரிஷா இல்லன்னா நயன்தாரா – திரைப்பட விமர்சனம்
இலக்கியா தேன்மொழி நடப்பதைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள் என்றாலும், எல்லாரும் இப்படி இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இந்த படம் எல்லோருக்குமான படம் அல்ல. மனிதர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். 1. புரிந்துகொள்ள எளிமையான உறவுகளை பழகுபவர்கள், துணைக்கென காத்திருப்பவர்களை நான்…