Posted inகவிதைகள்
தொடு நல் வாடை
===ருத்ரா இ பரமசிவன். {இது எனது சங்கநடை செய்யுட் கவிதை) வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்துளி வீழ்த்தும் கொடுமின் வானம் என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள் அன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும் குவி இணர் கூர்த்த…