ஜப்பான் விண்வெளித் தேடல் ஆணையகம் தென் துருவத்தில் தடம் வைக்க நிலவை நோக்கி விண்சிமிழ் ஒன்றை ஏவியுள்ளது.

This entry is part 3 of 3 in the series 10 செப்டம்பர் 2023

Successful Launch of the X-ray Imaging and Spectroscopy Mission (XRISM) and the Smart Lander for Investigating Moon (SLIM) Sepember 7, 2023 (JST) Japan Aerospace Exploration Agency  The X-ray Imaging and Spectroscopy Mission (XRISM), and the Smart Lander for Investigating Moon (SLIM), were launched onboard the H-IIA Launch Vehicle No. 47 (H-IIA F47) at 8:42:11 am […]

இரண்டு கவிதைகள்

This entry is part 2 of 3 in the series 10 செப்டம்பர் 2023

வாகன  இரைச்சலில் சாலைகள் காலடி  ஓசையில்  பாதைகள் இடைப்பட்ட புல்வெளியில் ஒரு மைனாவாய் மேய ஆசை ———- அவள் தைரியமாகவே உலா வருகிறாள் உரக்கப் பேசுகிறாள் எவர்தான் என்ன செய்யமுடியும்? அவளுக்கென்று ஒருவன் அவனோடு இருக்கும்வரை அமீதாம்மாள்

நாவல்    தினை              அத்தியாயம் முப்பத்தொன்று  CE 5000

This entry is part 1 of 3 in the series 10 செப்டம்பர் 2023

   நீலன் வைத்தியர் எழுந்து விட்டார்.  பெருந்தேளர்தம் பேரரசு நடாத்தும் நிலந்தரை எங்கணும் இதுதான் பேச்சு. கரடி குட்டிக்கரணம் அடித்தபடி பறந்ததைக் கூட யாரும் லட்சியம் செய்யவில்லை.  போன வாரம் வரை இப்படி ஆகியிருந்தால், எப்படி, கரடி கரணம் அடித்தபடி பறந்திருந்தால் வீடுகளில் கலவி செய்திருக்கும் மானுடரும் வளையில் புணர்ந்தபடி இருக்கும் தேள்களும் ரதி விளையாட்டு நிறுத்தி கரடியின் இடுப்பை ஆர்வமாக நோக்கி, அதற்கு வாய்க்கப்பட்ட பிரம்மாண்டத்தைப் பார்த்து ரசிக்க அங்கங்கே தலையுயர்த்தி நின்றிருக்கும்.  நீலன் வைத்தியர் […]