உணவு நச்சூட்டம்

This entry is part 2 of 22 in the series 15 செப்டம்பர் 2013

                                                       டாக்டர் ஜி. ஜான்சன்           உணவு நச்சூட்டம் ( Food Poisoning ) இன்று பரவலாக ஏற்படும் மருத்துவப் பிரச்னை எனலாம். .           சிறு பிள்ளைகள் முதல் பெரியவர் வரை இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் நாம் இப்போதெல்லாம் அதிகமாக உணவகங்களில் சாப்பிடுவதே. பெரும்பாலான உணவகங்களில் பணிபுரிவோருக்கு சுகாதாரம் பற்றி ஏதும் தெரியாது. அவர்களின் கைகள் சுத்தமாக இருப்பதில்லை. மேசையையும் துடைப்பார்கள். மூக்கையும் சிந்துவார்கள்.கைகளை சவுக்காராம் போட்டு கழுவாமல் உணவையும் குறிப்பாக பரோட்டா, சப்பாத்தி தயாரிப்பார்கள்! அதையே நாம் சுவையாக எண்ணி உண்கிறோம்.            உணவக உரிமையாளர்களுக்கும் சுகாதாரம் பற்றி அதிகம் தெரிவதில்லை. சுகாதார […]

எதிரி காஷ்மீர் சிறுகதை

This entry is part 1 of 22 in the series 15 செப்டம்பர் 2013

  – ஏ.ஜி. அத்தார் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்   நான் இந்தியக் காவலரனைக் கடந்து வேகமாக நடந்து சென்றேன். அது மத்தியான நேரம். எவரும் தென்படவில்லை. சிலவேளை அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கக் கூடும். அவ்வாறில்லையெனில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். நடுப்பகலில் எந்தவொரு மனித ஜீவராசியும் தேசத்தின் எல்லையைக் கடந்து செல்வரென அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். வியர்வை வழிய நான் புகையிரதமொன்றைப் போல வேகமாக ஓடினேன். எனது சகோதரனின் முகம் எனது கண்ணெதிரே […]