மருத்துவக் கட்டுரை- தலை சுற்றல் ( Vertigo )

This entry is part 21 of 22 in the series 27 செப்டம்பர் 2015

                                                                                                                                    தலை சுற்றலை ” வெர்ட்டைகோ ” என்று ஆங்கில மருத்துவம் கூறும். எது தலை சுற்றல் என்பதில் சிறு குழப்பம் நிலவுகிறது. ஒரு செய்தி அல்லது சம்பவம் குழப்பமாக இருந்தாலும் அதையும் ” தலையே சுற்றுகிறது ” என்றும் கூறுவோம். அது மருத்துவம் தொடர்பு இல்லாதது. அதுபோன்று நம் அனைவருக்கும் எப்போதாவது தலை சுற்றல் உண்டாகியிருக்கலாம்.மயக்கம், பித்தம் ,கிறுகிறுப்பு , கிறக்கம்  என்றெல்லாம் தலை சுற்றலைக் கூறுவதுண்டு. தலைச்  சுற்றல் இருவகையானது. முதல் […]

This entry is part 1 of 22 in the series 27 செப்டம்பர் 2015

நூலிழை சத்யானந்தன்   நான் எங்கேயாவது நினைத்த​ போதே கிளம்பி விடுவேன் என்பது அம்மாவுக்குப் பழக்கமானது   உணவு பரிமாறும் போது அம்மா சொன்னது பயணத்தின் போது முழுவடிவாகி பக்கத்தில் அமர்கின்றன​   எந்தத் திசையில் பயணித்தாலும் அது இறந்த​ காலத்தை விட்டு மேலும் விலகவே செய்விக்கிறது   ஆனால் அம்மாவுக்கு இறந்த​ காலத்தில் இருந்து புது பட்டு நூலிழையை உருவுவது எளிதாய் சாத்தியமாகிறது   புதிய​ ஆடையை நெய்ய​ இயலாதென்றாலும் அம்மா அதை ஆர்வமாகவே செய்கிறாள் […]