Posted inகவிதைகள்
லதா ராமகிருஷ்ணன் கவிதைகள்
1. அவள் அழுதுகொண்டிருக்கிறாள் அந்த நள்ளிரவில் அவள் அழும் விசும்பலொலி கேட்டு கூட்டம் கூடிவிட்டது. ஆச்சரியத்துடன் சிலர்; அனுதாபத்துடன் சிலர்; அக்கறையுடன் சிலர்; சுடச்சுடச் செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில் சிலர்; தேர் சரிந்த பீதியில் சிலர்; பாதி புரிந்தும் புரியாமலுமாய் சிலர்;…