’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 12 of 13 in the series 6 செப்டம்பர் 2020

1.அனுமதிக்கப்பட்ட வசவுகளின் அகராதி அரைநொடியில் தயாரிக்கப்படும் ஆயத்த உணவுகள் இருக்கஅப்படியொரு அகராதியிருப்பதில் என்ன வியப்பு?கிடைத்த வார்த்தைகளை இருகைகளிலுமாய்ப்பிரித்துக்கொண்டவள்‘இடது கையிலுள்ளவை அனுமதிக்கப்பட்ட வசைச்சொற்கள்; வலது கையிலுள்ளவை ஆட்சேபகரமானவை; அழுத்தமான கண்டனத்துக்குரியவை’ என்றுஇரண்டு பட்டியல்களைக் கொண்டஅகராதியொன்றை நொடியில் தயாரித்துஅதன் வெளியீட்டுவிழாக் காணொளியையும்அமர்க்களமாகப் பதிவேற்றியாயிற்று..’இப்படியொரு அகராதி வெளியிடும் அதிகாரத்தையார் கொடுத்தது எனக் கேட்போர்அதீதப் பழமைவாதிகள்அவரவர் கைபோன போக்கில் அள்ளியெடுக்கவே அதிகாரங்கள்என்பதை உணராமல்அறியாமையில் மூழ்கியிருப்பவர்கள்’ என்றுஇதே அகராதியில் அடிக்கோடிட்டுத் தரப்பட்டிருக்கிறது.அறிவுடைமை, அறியாமை என்ற இரண்டு சொற்களுக்கும்சுடச்சுடத் தயாரிக்கப்பட்டு சுற்றுக்கு விடப்பட்டுள்ள அகராதியில்தரப்பட்டிருக்கும் மேற்கோளும் […]

புறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்

This entry is part 2 of 13 in the series 6 செப்டம்பர் 2020

                      முனைவர் நா.ஜானகிராமன் தமிழ்த்துறைத்தலைவர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-27 புறநானூற்றுப்பாடல்கள் அறங்கள் போதிப்பனவாகும். அறமின்றி உலகில்லை என்பதற்கு இந்த புறநானூற்றுப்பாடல்களில் நிறைய காட்டுகள் உள்ளன. அறநெறிமுதற்றே அரசின் கொற்றம் என்றும் அறநெறிபிழைத்தால் அதற்கு அறமே கூற்று என்றும் மக்களும் அரசனும் நம்பி வந்தனர். அறம் எங்கிருந்து வருகின்றது என்றால் அது வாழ்வியலில் இருந்துதான் என்கின்றனர் அறிஞர்கள். ஒருவன் அன்றாட வாழ்வில் அறநெறி தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்கும் , எதிர்கால […]

யாப்புக் கவிதைகளின் எதிர்காலம்?

This entry is part 1 of 13 in the series 6 செப்டம்பர் 2020

கோ. மன்றவாணன்       இந்தத் தலைப்பைப் படித்தவுடன் யாப்புக்கு ஏது எதிர்காலம் என்று கேள்வி வடிவிலேயே பதிலைச் சொல்வீர்கள்.       சங்கம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டின் ஒருபகுதி வரை நம் கவிதை இலக்கியங்கள் யாவும் யாப்பு முறையில் எழுதப்பட்டவையே. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் யாப்புக் குறித்து எழுதப்பட்டுள்ளதால், அதற்கு முந்தைய காலங்களில் வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா போன்றவை இருந்துள்ளன என்பதை ஊகித்து அறிய முடியும்.       தம் படைப்புகளை வெளிப்படுத்தவும், அவற்றைப் பிறரின் நினைவில் […]