Posted inகவிதைகள்
அது
வெங்கடேசன் நாராயணஸ்வாமி சொந்தமில்லை பந்தமில்லை. “நான்” விடும் மூச்சுக்காற்றும் “என்” சொந்தமில்லை பந்தமில்லை. சொந்தமில்லை இவ்வுடல், தாய், தகப்பன், பாட்டன், பாட்டி, முப்பாட்டன், முப்பாட்டியிடமிருந்து வந்ததென்பார்கள். அவர்களுடலும் அவர்கள் சொந்தமில்லை. நிரை நிரை செறியுமுடம்பு நோய்படு முதுகாயம். கடைசியில் கட்டையில் போய்…