அணுசக்தியே இனி ஆதார சக்தி – நூல் வெளியீடு

நண்பர்களே,
 
எனது மூன்றாவது அணுமின்சக்தி தமிழ் நூலை, தாரிணி பதிப்பக அதிபர் வையவன் வெளியிட்டுள்ளார், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து திண்ணையில் வந்த அணுமின்சக்தி நிறைபாடுகள், குறைபாடுகள் பற்றியத் தொகுப்பே இப்போது அடுத்தோர் நூலாய் வெளி வருகிறது.  
 
 
– நூல் பெயர் : அணுசக்தியே இனி ஆதார சக்தி 
– பக்கங்கள் : 472
– விலை : 450 ரூ.
-வெளியிடுவோர் : வையவன்
தாரிணி பதிப்பகம்
4A. ரம்யா பிளாட்ஸ்,
4 ஆவது மெயின் ரோடு
32-79. காந்தி நகர்
அடையார், சென்னை : 600020
 
+++++++++++++
 
மொபைல் : 99401 20341
 
சி. ஜெயபாரதன்
Inline image 1

Series Navigationசூரியனை ஒளிமறைவாய்ச் சுற்றிவரும் ஒன்பதாம் பூதக்கோள் வேறு பரிதி மண்டலத்தில் திருடப் பட்டது !குறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி