ஆயிரங்கால மண்டபம்

Spread the love

 manorama3

 

ஒவ்வொரு படமும்

ஒவ்வொரு காலாக

ஆயிரங்கால் மண்டபத்தை

நம் நெஞ்சங்களில் கட்டி

அதிலேயே அடங்கிப் போனார்

ஆச்சி மனோரமா

 

அமீதாம்மாள்

Series Navigationஆல்பர்ட் என்னும் ஆசான்பொன்னியின் செல்வன் படக்கதை – 10