தமிழ்மணவாளனின் ,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’, கவிதை நூல் குறித்த அறிமுகக்கூட்டம்

tamil book invitation5

 

தமிழ்மணவாளனின் ,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’, கவிதை நூல் குறித்த அறிமுகக்கூட்டம் , சென்னை தி.நகர் தக்கர் பாபா அரங்கில் 24-06-2017 மாலை 0530 மணிக்கு நிகழ்கிறது..விழாவில் பாரதி கிருஷ்ண குமார் சிறப்புரையாற்றுகிறார்.

ஜெயந்தனின் சிந்தனைக் கூடல் மற்றும் the Roots சார்பாக நடைபெறும் கூட்டத்திற்கு கல்வியாளர் சௌமா இராஜரெத்தினம் தலைமையேற்கிறார்.

கவிஞர் இளம்பிறை, வே .எழிலரசு, நா.வே.அருள், ஜீவகரிகாலன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

சீராளன் ஜெயந்தன் வரவேற்புரையாற்ற கவிஞர் நவமணி சுந்தர ராஜன் நன்றியுரையாற்றுகிறார்.

அனைவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்சேவை