தொலைத்து

author
0 minutes, 0 seconds Read
This entry is part 17 of 44 in the series 30 அக்டோபர் 2011

அலிபாவா

வெறுமையாய்த் தெரிகிறது
வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு
மாயையோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
உனக்கு
பிறருடைய வாழ்க்கை.

alibavapkm@gmail.com

Series Navigation(78) – நினைவுகளின் சுவட்டில்கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *