Posted inகவிதைகள்
மாதிரிகள்
அண்ணன் மாதிரி என்றும் தங்கை மாதிரி என்றும் அபத்த மாதிரிகள் வேறு மாதிரிகளாக மாறுவதுண்டு மாமனார் அப்பா மாதிரி மாமியார் அம்மா மாதிரி மருமகன் மகன் மாதிரி மருமகள் மகள் மாதிரி ஒரு போதும் மாதிரிகள் அசலாவதிலை மாய மான் என…