“சமரசம் உலாவும்……..”

இந்துக்கள் தேசத்தில் சமரசம் ஒரு கெட்ட வார்த்தை ஆகிப்போனதன் வரலாறு என்ன? நான்கு வேதங்களும் நான்கு ரகசிய மொழிகளாய் (நான் மறை(ப்பு)களாய்) இருந்தது வெளிச்சத்துக்கு வந்ததன் காரணமே இந்த வரலாறு. இப்போது அதன் உட்பொருளை உற்றுப்பார்க்கத் துவங்கிவிட்டனர். அதுவும் ஆங்கிலச்சன்னல் மூலம்…

பழமொழிகளில் கிழவனும் கிழவியும்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதனுக்குப் பல பருவங்கள். ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு பெயர். பிறப்பிலிருந்து இறப்புவரை மனிதனின் பருவங்களுக்குத் தனித்தனியான பெயர்கள் வழங்கப்படுகின்றன. குழவி, இளங்குழவி, சிறார், விடலைப் பருவம், குமரப்பருவம், இளைஞன், நடுவயதுக்காரன்,…

தாகூரின் கீதப் பாமாலை – 7 இனியது வாழ்க்கை.

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பூரிப்பில் உள்ளேன் என் கண்மணி ! புதைந்து என் உள்ளத்தில் ஊறிப் போய் உவப்பு நிரம்பி யுள்ளது. எதுவும் கேளாதே என்னிடம் எங்கும் ஓடாதே எனைப் பிரிந்து என்னை…

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்து நாலு

1927 ஃபெப்ருவரி 28 அக்ஷய மாசி 16 திங்கள் பிராமணோத்தமரே என்னை மன்னித்தேன் என்று சொல்லும். முதலில் அதைச் சொல்லாவிட்டால் நான் உம்மோடு ஒரு போதும் பேசப் போவதில்லை. நான் காலில் விழாத குறையாகச் சொன்னேன். மலையாளத்துப் பிராமணன் மூச்சை உறிஞ்சி…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 14) எழில் இனப் பெருக்கம்

+++++++++++++++++++++++ காதல் தீர்க்கதரிசி +++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை…

சவக்குழி

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது எதிர்ப்படும் சவ ஊர்வலக் காட்சியைக் காணும் போது நாமும் ஒரு நாள் என்று நினைக்கத் தவறுதில்லை என்றோ ஒரு நாளுக்காக எல்லா நாளும் துயரப்பட என்னால் முடியாது ஆனால் அந்த ஒரு நாள் மிகச் சமீபமாய்…

அதுவே… போதிமரம்….!

பகவானே....என்ன சோதனை.... இது? ....என் தலையெழுத்தே... இவ்வளவு தானா? அவருக்கு ஒண்ணும் ஆயிடக் கூடாதே......அவரைக் காப்பாத்தும்மா... தாயே... உன் கோயில் வாசல்ல.....வந்து மண்சோறு சாப்பிடறேன்...அவர் என்ன செய்திருந்தாலும் அவரை மன்னித்துவிடு... தாயே...லோகமாதா...அவரை எனக்கு திருப்பித் தா...இது நாள் வரைக்கும் உன்னையன்றி எனக்கு…

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா

இலக்கியச் சர்ச்சைகள், இலக்கியவாதிகளை அங்கீகரிக்கும் அல்லது புறம் தள்ளும் நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளடக்கி ”போட்டிகள்” என்ற தலையங்கத்தில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று ஏனோ பல நாட்களாக என் மனதுக்குள் ஓர் எண்ணம் இருந்து கொண்டே வந்தது. போட்டிகள் என்பதன்…
ஓ… (TIN Oo) ………….!

ஓ… (TIN Oo) ………….!

காந்திய மண்ணில் வளர்ந்து, காந்தீய சிந்தனையை உள்வாங்கிக்கொண்டு, அகிம்சா வழியில், போராடி, வீட்டுச் சிறையில் பல்லாண்டுக் காலமாக, ராணுவ அடுக்கு முறையால்,அடைக்கப்பட்ட, ஒரு பெண் பறவை,இன்று அரசியல் வானில் சுதந்திரமாக பறக்க ஆரம்பித்துள்ளது- அனுங் சான் சூ குயீ. ( AUNG…

வார்த்தைகள்

சில நேரங்களில் மௌனங்களில் அடைப்பட்டு விடுகிறது சில நேரங்களில் உச்சரிக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்படுகிறது சொல்ல வேண்டிய தருணங்களை கடந்து வெறுமையை நிறைத்து கொள்கின்றன சில நேரங்களில்.. ஒருசொல் போதுமானதாயில்லை எப்பொழுதும் வார்த்தையில் தொங்கிகொண்டிருப்பதிலேயே கழிந்து விடுகிறது வாழ்க்கை.