உலக சகோதரத்துவ விழா (190-வது வள்ளலார் அவதரித்த திருநாள்)

author
0 minutes, 0 seconds Read
This entry is part 23 of 41 in the series 23 செப்டம்பர் 2012

அருட்பெருஞ்சோதி    அருட்பெருஞ்சோதி
                                                                                 தனிபெரும்கருணை     அருட்பெருஞ்சோதி

ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம் ,

இப்பிரபஞ்சத்தில்  ஆத்மிக மையம் பாரதத்திருநாட்டின்  தென்கிழக்கே இலங்கைதிருநாட்டில் சாவகச்சேரி பகுதியில்   அருட்பெருஞ்சோதி ஆண்டவர்  அருளால் ,திருஅருட்பிரகாசவள்ளலார்  தலைமையில் உலக சகோதரத்துவ விழா (190-வது வள்ளலார் அவதரித்த திருநாள்) நடக்க இருக்கின்றது. மனித பிறப்பின்  உண்மை , இறை நிலையின் ஆற்றல் இதனைஉணர்த்தும் மார்க்கம் சன்மார்க்கம் . இவ்விழாவில் தாங்கள் குடும்பத்தினர் , உறவினர்களோடு கலந்துகொண்டு ஆன்மலாபம் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு : அழைப்பிதழ்  இணைக்கப்பட்டு உள்ளது.    
                              
                                                           என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் –  வள்ளலார் 

                                                                                                                                                                                                                                                                                                                        தயவுடன்
                                                                        திரு.  கனகசபாபதி கேதிஸ்வரன் மட்றும் குடும்பத்தினர் ,சன்மார்க்க அன்பர்கள் .

Series Navigationபழமொழிகளில் கனவும் நினைத்தலும்சுபாவம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *