23 செப்டம்பர் 2012
latseriesid seriesname=23 செப்டம்பர் 2012
latseriesidseptember23_2012 seriesname=23 செப்டம்பர் 2012

latseriesidseptember23_201223 செப்டம்பர் 2012

latseriesidseptember23_2012தற்போது யுத்தம் முடிவுற்றிருக்கிறது. எப்படி முடிவுற்றதாயினும் அது நல்லதே. யுத்தம் எனப்படுவது தீவிரமாகத் தொந்தரவு தரும் செயற்பாடொன்றென்பதால் அவ்வாறான ஒன்று இல்லாமலிருப்பதே நல்லது. எனினும் அண்மைக்கால அரசின் நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் அடையாளத்தையும் தொடர்ந்தும் கொண்டு செல்வது நியாயமான பலத்தினாலல்ல. பொருளாதார பலத்தினாலும் மட்டுமல்ல. ஆயுத சக்தி எனப்படுவது உலக பலத்தைச் சமப்படுத்துவதில் பங்குகொள்ளும் ஒன்றென்பது பூகோள அரசியல் யதார்த்தத்தின் மூலமாகத் தெளிவாகும் ஒன்று. அதி நவீன ஆயுத பலங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்காவானது, எக் […]
பிராமணனின் மனக்கோட்டை ‘’ஓர் ஊரில் சுபாவக்ருபணன் என்ற பெயருடைய பிராம்மணன் இருந்தான். அவன் பிச்சையெடுத்து வந்த மாவில் ஒரு பகுதியைச் சாப்பிட்டு மிகுதியை ஒரு பாத்திரத்தில் நிரப்பி வந்தான். அந்தப் பாத்திரத்தை ஒரு முனையில் தொங்கவிட்டு அதன் அடியில் கட்டிலைப் போட்டுக்கொண்டு எப்பொழுதும் ஒரு கண்ணால் அதைப் பார்த்துக்கொண்டே இரவில் யோசனை செய்தான்: ‘’இந்தக் குடமோ நிறைந்திருக்கிறது. எப்பொழுதாவது மாவுக்குப் பஞ்சம் ஏற்பட்டால் இதிலிருந்து நூறு ரூபாய் கிடைக்கும். பிறகு அதன்மூலம் இரண்டு ஆடுகளை வாங்குவேன். பிறகு […]
ஹெச்.ஜி.ரசூல் 1) இஸ்லாம் முன்வைக்கும் ஏகத்துவக் கொள்கையான ஓரிறை அரசியல் நபிகள் நாயகத்தின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் இஸ்லாமியர்களுக்கு புதிய உண்மைகளை உருவாக்கித் தருகின்றன. வணக்கத்திற்குரியவன் அல்லாவைத் தவிர வேறுயாருமில்லை (லாயிலாஹா இல்லல்லாஹு) அவன் தனித்தவன் (வஹ்தஹு) அவனுக்கு யாதொரு இணையுமில்லை (லாஷரீக்கலஹு) அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக. அல்லாஹ் தேவையற்றவன், யாரையும் அவன் பெறவுமில்லை, யாருக்கும் அவன் பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (குல்ஹுவல்லாஹுஅஹது, அல்லாஹுஸமது. லம் யலித், வலம் யூலது வலம் யக்குன்லஹு, குஃபுவன் அஹது) […]
ஜே.பிரோஸ்கான்- நேற்று ஒரு நாள் நானும் அவனும் நண்பர்கள் அசுசியான வார்த்தை அறுத்தல்கள் என்றும் எமக்குள் இருந்ததில்லை நட்பாகிய பொழுதுகளில். என் வெளியில் விஸ்த்தீரணம் பிரபஞ்சம் தாண்டி பேசப்படுவதாய் அவனுக்குள்ளாடிய சலசலப்பில் தானே தோற்றுப் போனதாய் கவலையாகி கண்கள் கசக்கி உறவுகள் உடைத்தெரிந்து வெட்கித்து தவிக்கிறான். எனக்கு கிஞ்சித்தும் கவலையில்லை இன்று அவனது உறவுழப்பதில். –
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?v=6j3w3G0Dttk [Comet Shoemaker Levy colliding with Jupiter] பூதக்கோள் வியாழன் பரிதியின் புறக்கோள் களில் ஒன்று ! விண்மீனாய் ஒளிவீச முடியாமல் கண்ணிழந்து போனது ! சனிக்கோளின் பருத்த இடுப்பில் அசுரச் சுழல்வீச்சில் சுற்றும் ஆயிரம் ஆயிரம் வளையங்கள் ! பூதக்கோள் இடுப்பில் சுற்றுவது ஒற்றை ஒட்டி யாணம் ! வியாழக் கோள் ஈர்ப்புத் தளத்தில் விழுந்த வால்மீன் தூளாகி கலக்கி முறித்தது […]
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெரும்கருணை அருட்பெருஞ்சோதி ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம் , இப்பிரபஞ்சத்தில் ஆத்மிக மையம் பாரதத்திருநாட்டின் தென்கிழக்கே இலங்கைதிருநாட்டில் சாவகச்சேரி பகுதியில் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருளால் ,திருஅருட்பிரகாசவள்ளலார் தலைமையில் உலக சகோதரத்துவ விழா (190-வது வள்ளலார் அவதரித்த திருநாள்) நடக்க இருக்கின்றது. மனித பிறப்பின் உண்மை , இறை நிலையின் ஆற்றல் இதனைஉணர்த்தும் மார்க்கம் சன்மார்க்கம் . இவ்விழாவில் தாங்கள் குடும்பத்தினர் , உறவினர்களோடு கலந்துகொண்டு ஆன்மலாபம் பெற அன்புடன் அழைக்கின்றோம். குறிப்பு : அழைப்பிதழ் இணைக்கப்பட்டு உள்ளது. என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் – வள்ளலார் […]
பின்னூட்டங்கள்