மூலம்: இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
எனக்குத் துணைவனாய் உள்ள
ஒருவனை
எவருக்கும் தெரியாது !
ஒற்றை நாண் ஒலிக் கருவி மூலம்
என் பாடல் வினாக்க ளுக்குப்
பதில் தரும் ஒருவனை
எவருக்குத் தெரியும் ?
என் நதி ஓட்டத்தின் அலை மோதலை
எவராவது அறிவரோ என்றாவது ?
எவரை நோக்கி
என் நதி ஓடிப் பாயுது என்று
எவருக்குத் தெரியும் ?
எனது தோட்டத்தின் தரை முழுதும்
போகுல் * மரத்தின்
உதிர்ந்த இலைகள் எல்லாம்
மூடிய சமயத்தில்
மரக்கிளை களின் நிழலில்
யார் வந்து போவது ? அவளது
பூக்கூடை நிறைய மலர்களை
நிரப்பித்
தூக்கி வருவது யாரென்று
எவருக்குத் தெரியும் ?
+++++++++++++++++++++++++
Bokul Tree* : Bokul, Mimusops elengi. Evergreen 30-60 ft tree is native to Southeast Asia. Small flowers are cream and scented. The ripe edible fruit pounded and mixed with water is given to promote delivery of childbirth. It is also used in dental ailments like bleeding gum’s, pyorrhea, dental caries and
loose teeth. Wood is very hard and deep red in colour.
++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++
பாட்டு : 134 தாகூர் 60 வயதினராய் இருந்த போது 1921 இல் சாந்திநிகேதனத்தில் எழுதியது.
+++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] October 22 , 2012
- மானுடம் போற்றுதும்
- இலக்கியப்பயணம்: —கனவு இலக்கிய இதழுக்கு வெள்ளிவிழா —- கனவு 25
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –34
- நம்பிக்கை ஒளி! (4)
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -3 பாகம் -8
- இயேசு ஒரு கற்பனையா?
- அக்னிப்பிரவேசம் -7
- கொசுறு பக்கங்கள்
- காரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழா
- ‘பாரதியைப் பயில…’
- தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012
- நான் ரசித்த முன்னுரைகளிருந்து………….. 2. பாரதியார் – பாஞ்சாலி சபதம்.
- சி.சு. செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் தளத்தின் முதல் இதழ் சி.சு. செல்லப்பாவுக்கு அஞ்சலி
- தாகூரின் கீதப் பாமாலை – 37 யாருக்குத் தெரியும் ?
- வைதேஹி காத்திருந்தாள்
- ஆரோகணம் & பிட்சா – டிஜிடல் தமிழ் சினிமா புரட்சியின் மைல்கல்கள்
- தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி எனது பார்வையில்
- கவிதைகள்
- பழமொழிகளில் கல்லும் கல்லெறியும்
- மணலும், நுரையும்
- மீட்சிக்கான விருப்பம்
- தபால்காரர்
- தீயில் கருகிய சில உன்னத உறவுகள் நினைவுகள்
- மரப்பாச்சி இல்லாத கொலு
- “தீபாவளி…… தீரா வலி….. !”
- ஸ்வாத் பள்ளத்தாக்குக்கு போகும் சாலை: வெறுப்பு அழித்ததை மனிதம் மீட்கிறது.
- லூப்பர் ( ஆங்கிலம் )
- பேரரசுவின் திருத்தணி
- கற்பனைக் கால் வலி
- மனிதாபிமானம்!!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விரைவாக மாறும் வெளிக்கருவால், பூமியின் காந்தப் புலமும், ஈர்ப்பு விசையும் பாதிக்கப் படுகின்றன.
- சிறுவன்
- முப்பெரும் சக்தியின் நவராத்திரி..!
- மன்னை சரஸ்வதி தாயுமானவன் எழுதிய ‘நெல் மணிகள்’கவிதைத்தொகுப்பு