தடங்கலுக்கு வருந்துகிறோம்

author
5
0 minutes, 0 seconds Read
This entry is part 31 of 31 in the series 4 நவம்பர் 2012

திண்ணை ஆசிரியர் குழு

அன்புள்ள திண்ணை வாசகர்களுக்கு

கடந்த வாரம் திண்ணை பதிவு ஓரிரு நாட்கள் வாசகர்கள் படிக்க இயலாமல் இருந்தது. நியூ யார்க் பகுதியில் ஏற்பட மின்வெட்டும், வலைப்பதிவுகளை சீர்குலைக்கும் சிலரின் செயலும் இந்த தடங்கலுக்குக் காரணம்.

வாசகர்களுக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்.

 

வாசகர்களின் தொடர்ந்த ஆதரவிற்கும், படைப்பாளிகளின் பங்கேற்புக்கும் எங்களின் நன்றி.

திண்ணை ஆசிரியர் குழு

Series Navigationஒரு வைர‌ விழா !
author

Similar Posts

5 Comments

 1. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர். says:

  அன்பின் “திண்ணை “ஆசிரியர் குழு,

  வாரா வாரம் திண்ணை எங்கள் வீட்டு ஹாலுக்குள் வந்து அமரும் வேளை ..
  இந்த வாரம் எதிர்பார்த்து..எதிர்பார்த்து…காத்திருக்க வைத்த பின்…எட்டிப் பார்த்ததும் ஒரு நிம்மதி.

  “திண்ணை “பத்திரமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

  மிக்க நன்றி.

  மகிழ்வுடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

 2. Avatar
  R.Karthigesu says:

  ஆமாம், பாரத நாட்டையே அழிக்கப்போகிறோம் என்ற ஒரு மிரட்டலும் பச்சைக்கொடியும் வந்தன. அப்புறம் ஒரு நாள் ஒன்றும் இல்லை. திண்ணை மீண்டும் எங்களுக்கெல்லாம் ஆசுவாசமாக உட்கார இடம் கொடுத்தமை பெரும் ஆறுதல். எங்களுக்காகத் திண்ணையக் கூட்டிப்பெருக்கி மெழுகித் தரும் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். உங்கள் கடுமையான உழைப்பை மதிக்கிறோம். வேறு என்ன கைமாறு!

  ரெ.கா.

 3. Avatar
  Anand Ganesh V says:

  Thinnai has been what it means, a patio where freedom of expression exists for people of all level and all classes to express their ideas and views openly without fear.

  No other Tamil site can boast such a feat.

  May you prosper !

  1. Avatar
   K A V Y A says:

   …and it hasn’t resolved the problem of –

   Tamil only? or,
   Tamil and English?

   If it allows English in feedback arena, it may also allow articles in English.

   Perhaps it may be of the opinion that Tamilians are not upto the mark in English. ;-) At the same time, it is doubly sure that they are good at translation ;-p

 4. Avatar
  Arun Narayanan says:

  Dear madam,
  I read your comments regularly and I admire your intellectural abilities. But now u r saying that Tamilians are not upto mark in English; is it true? how can we say that? As Indians, we have our own mother tongue. after all, English is an Alien language to all of us. Perhaps, if you go to north or east or west, the people, in general. are veru poor in English. So we cannot say that only Tamilians are poor in English. It is a sad truth that evem I see my teachers are rather poor in English language. But we can neither blame it nor correct it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *