கோவை இலக்கியச் சந்திப்பு – 25/11/2012 ஞாயிறு காலை 10 மணி

*  25/11/2012 ஞாயிறு காலை 10 மணி   நரசிம்ம நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை, கோவை   இவ்வாண்டின் சிறந்த நாவலாசிரியருக்கான கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின்  “ இரங்கம்மாள் விருது “  பெற்ற “ தமிழ் மகனின் படைப்புலகம்  “ :…

ஐரோம் ஷர்மிளாவும் ஜக்தீஷும்

“பல்லேலக்கா பல்லேலக்கா , சேலத்துக்கா மாதிரிக்கா” என்று அதிரடி பாடலோடு தொடங்குகிறது படம்.ஹிஹி அதே மாதிரி பாட்டோட “துப்பாக்கி” சுடத்துவங்குகிறதுன்னு சொல்லவந்தேன்  அநாவசியக்காட்சிகள் இல்லை,முக்கியமாக ஏகத்துக்கு ஆச்சரியம் Hero Worship இல்லை. Cliches இல்லை,Punch Dialogues இல்லை, திணிக்கப்பட்ட பாடல்…

எனது குடும்பம்

    விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அப்பா இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார் விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அம்மா இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார் விடிகாலையிலெழுந்து பள்ளிக்கூடம் செல்லும் நான் பள்ளிக்கூடம் விட்டு வகுப்புக்கள் முடிந்து இருள் சூழ்ந்த…

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து….5. ஜெயகாந்தன் – உன்னைப்போல் ஒருவன்.

      சிலர் தங்கள் கடிதங்களில், "நீங்கள் எப்படி சார் 'பிரம்மோபதேச'த்தையும் எழுதி விட்டு, 'உன்னைப்போல் ஒருவ'னையும் எழுத முடிகிறது?" என்று கேட்டிருந்தனர். எல்லா மட்டத்திலும் (standards) உயர்த தரம்(levels)  தாழ்ந்த தரம், வளர்ச்சி வீழ்ச்சி, ஆக்கம் அழிவு, என்ற இரண்டு…

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோள் டிடானில் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலப் பிரதிபலிப்பு

(கட்டுரை 88) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா [ http://www.space.com/13180-titan-surprisingly-earth-surface-revealed-color.html  ]     சனிக்கோளின் சந்திரன்களில் பூதச் சவ்வுருண்டை போன்ற டிடான் பூமியை ஒத்தது ! தடம் வைத்தது ஹியூஜென்ஸ் தளவுளவி டிடானில் ! சூழ்வெளி…

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -4 பாகம் -3

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி,…

நினைப்பு

மாநகரத்து மைய்யமாய்ப்பார்த்து அந்த பிரம்மாண்ட மண்டபத்தைத்தான் இயக்கத்துக்காரர்கள் த்தேர்வு செய்திருக்கிறார்கள். அவருக்கு எண்பது வயது நிறைந்தமைக்கு ஒரு விழா ஏற்பாடு. அவர் என்றால் அது யார் என்று கேட்பீர்கள். நான் பெயர் சொல்வதாயில்லை அந்த அவர்.தான் அது . ‘ எனக்கு…

தாகூரின் கீதப் பாமாலை – 40 தாமரைப் பூ சமர்ப்பணம்

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தனியாக, அறியாமல் நீ தடாகத்தில் அமர்ந்து காரண மின்றித் ஒவ்வொன் றாய்க் தாமரை இதழைக் கொய்து எடுத்தாய் ! சில வேளை, அந்தோ நீ செய்ய மறந்தாய் !…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 45) ஆத்மாவும் உடலும் -2

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப்…

ரகசியத்தின் நாக்குகள்!!!

நேற்கொழு தாசன் இலை உதிர்த்திய காற்றில் பரவிக்கொண்டிருந்தது கிளையின் ஓலம், நுண்ணிய அந்த ஓசையால் உருகி வழியதொடங்கியது உணர்வுகள்...... வர்ணிப்புகளை எல்லாம் தோற்கடிக்கும் எரிமலைகுழம்பாய். அடங்காதவொரு பசியுடன் உறங்கிய மனமிருகம் _அந்த பேரிரைச்சலால் வெகுண்டு உன்னத்தொடங்கியது மனச்சாட்சியை, நாக்கின் வறட்சி மீது…