Posted inகவிதைகள்
ஸ்வாட்டின் குரல் இங்கே எதிரொலிக்கின்றது…
மகா கணேசன் அமுதாராம் குல் மகாய் உன் தேனிரும்புக் கபாலத்தைத் துளைத்தெடுத்தக் கொடுந்துப்பாக்கிகள் இப்போது தலைகாட்ட முடியாமல் தலைகவிழ்ந்து பூமிக்கு வெளியே நிற்கின்றன ஸ்வாட் பள்ளத்தாக்கிலிருந்து புஷ்கு மொழியில் கசிந்த உனது சோககீதம் உலகை உசுப்பியதற்கு விலையானதோ உன் இன்னுயிர் புர்காவிற்குள்…